4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு.-மே 19-ம் தேதி வாக்குப்பதிவு.(சட்டசபை)

ஏப்ரல் 22 ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியாகிறது ஏப்ரல் 29 ஆம் தேதி வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள்
ஏப்ரல் 30ஆம் தேதி வேட்புமனுக்கள் இறுதி செய்யப்படுகின்றன மே இரண்டாம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது மே 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது
மே 28ஆம் தேதியுடன் தேர்தல் நடைமுறை இங்கு முடிவுக்கு வருகிறது இந்த அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது



