Author: வரகூரான் நாராயணன்

அந்த நாலு விளாம்பழ ஓட்டையும் ரசத்திலே போடு, கொஞ்ச நேரம் ஊறட்டும்

"அந்த நாலு விளாம்பழ ஓட்டையும் ரசத்திலே போடு, கொஞ்ச நேரம் ஊறட்டும்."-பெரியவா. (பழங்கள் காணாமல் போய்விட்டன. நல்ல காலமாக, நாலு ஓடுகளாவது இருந்தனவே!-- பக்தரின் வேண்டுகோளை நிறைவேற்றிய பெரியவா)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்மெலட்டூர் ராமசாமி அய்யர் என்பவர் ஸ்ரீமடத்தின்...

“ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்.. ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்.”

"ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்.. ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்." (பொய் வழக்கில் வாதாடி ஜெயித்த பணத்தை ஏற்க மறுத்த பெரியவா)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன் 2014-ஆண்டு பதிவு.பெரியவாள் கலவையில்...

“எனக்குக் குடுக்கறதுக்குன்னு கொண்டு வந்ததை என் கிட்டே சேர்ப்பிக்காம நீயே எடுத்துண்டு போறியே,குடு அதை!”

"எனக்குக் குடுக்கறதுக்குன்னு கொண்டு வந்ததை என் கிட்டே சேர்ப்பிக்காம நீயே எடுத்துண்டு போறியே,குடு அதை!"(பாமர ஆசாமியிடம் பரமாசார்யா)(துவாதசி பாரணையும் நெல்லிக்காயும்)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் தட்டச்சு-வரகூரான் நாராயணன். ​நன்றி-05-10-2017 தேதியிட்ட குமுதம் பக்தி (ஒரு பகுதி)மகாபெரியவா எந்த விரதமானாலும் சரி,துளிக்கூட...

“சர்வேஸ்வரா..எனக்கு அனுக்ரஹம் பண்ணறதுக்காக என்னைத் தேடிண்டு நீயே வந்துட்டியா?” –பாட்டி

"சர்வேஸ்வரா..எனக்கு அனுக்ரஹம் பண்ணறதுக்காக என்னைத் தேடிண்டு நீயே வந்துட்டியா?" --பாட்டி(பாட்டியைத் தேடிச்சென்று அருளிய பரமாசார்யா)நன்றி-இன்றைய குமுதம் லைஃப் தொகுப்பு-கே.ஆர்.எஸ். 27-09-2017 தேதியிட்ட இதழ். தட்டச்சு-வரகூரான் நாராயணன்ஒரு சமயம்,மகாபெரியவாளோட அவதாரத் திருநட்சத்திர நாளான அனுஷ நட்சத்திர நாள்ல அவரை நிறையப்பேர் தரிசிக்க வந்திருந்தா.அந்தக்...

‘ஓம் ப்ரஹ்ம ஜயாயை நம V/s ‘ஓம் ப்ரஹ்ம ஜாயாயை நம’ (பெரியவா பண்ணிய சரஸ்வதி பூஜை)

'ஓம் ப்ரஹ்ம ஜயாயை நம V/s 'ஓம் ப்ரஹ்ம ஜாயாயை நம' (பெரியவா பண்ணிய சரஸ்வதி பூஜை)(ப்ரஹ்ம ஜயாயை நம: என்றால், பிரம்மாவை ஜயித்தவளுக்கு நமஸ்காரம் என்று அர்த்தம். ப்ரஹ்ம ஜாயாயை நம: என்று,ஒரு...

“ஏன் கொலு வைக்கவில்லை?”-பெரியவாளைப் பார்த்து, மூன்று வயதுக் குழந்தை

​"ஏன் கொலு வைக்கவில்லை?"-பெரியவாளைப் பார்த்து, மூன்று வயதுக் குழந்தை("கொலு வைக்கணும்னு நாம சங்கல்பம் பண்ணிக்கல்லே.அம்பாள் சித்தம்...."பெரியவா)(நவராத்திரி ஸ்பெஷல் போஸ்ட்-21-09-2017 ஆரம்பம்)சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.சிவாஸ்தானத்தில் தங்கியிருந்தபோது நவராத்திரி வந்தது.பக்தர் குழுவில் மூன்று...
- 2026

“நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!”-பெரியவா ( பிச்சைக்காரக் குடும்பத்துக்கு கருணை)

"நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!"-பெரியவா ( பிச்சைக்காரக் குடும்பத்துக்கு கருணை) ​("ஆமாம்..பெரியவா பிக்ஷைக்காரர்தான்!: என்றார், துடுக்கான ஒரு தொண்டர்)உள்ளம் கவர் கள்வன் என்ற தலைப்பில் தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்கடுமையான கோடை நாள். கிராமத்தில் தண்ணீர்ப் பஞ்சம்....

“திருடன் மேல் பெரியவாளுக்கு கருணையா, கிண்டலா?’ என்று சீடர்களுக்குப் புரியவில்லை.

"திருடன் மேல் பெரியவாளுக்கு கருணையா, கிண்டலா?' என்று சீடர்களுக்குப் புரியவில்லை.ஏனென்றால் பெரியவாளுக்கு இவை இரண்டுமே கைவந்த கலை!தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்ஆந்திரப் பிரதேசத்தில் யாத்திரை.ஒரு சிறிய ஊரில் பெரிய கட்டடத்தில் ஸ்ரீமடம் முகாம்.பெரியவாள் தங்கியிருந்த அறையை...

“கொலைகாரனை நோக்கி நடந்து சென்ற பெரியவா”

"கொலைகாரனை நோக்கி நடந்து சென்ற பெரியவா"('பகவான் நடந்து வருவார் - என்பது வழக்காறு. பெரியவாள் நடந்து சென்றார் - என்பது வரலாறு!')சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.அன்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள் பெரியவாள். சகஜமாகப் பேசிக்கொண்டிருந்த பெரியவா...

“வேதவாக்கு என்னிக்கும் பொய்யாகாது”

"வேதவாக்கு என்னிக்கும் பொய்யாகாது" 'ஷட் பஞ்ச பலம் v/s நாரங்க பலம்' ஆரஞ்சுப் பழத்திற்கு விளக்கம் ( மகாபெரியவா நடத்திய திருவிளையாடல்)நன்றி-இன்றைய குமுதம் லைஃப் தொகுப்பு-எஸ்.வி.ஆர். 20-09-2017 தேதியிட்ட இதழ். தட்டச்சு-வரகூரான் நாராயணன்வேதம் மகா புண்யமானது. வேத மந்திரங்களைச் சொல்றவாளை அந்த மந்திர...

“பரிவட்டம் கட்டிண்ட “தலைப்பாகை சாமியார்!” (ஏழைக்காக லீலா நாடகம் நடத்திய பெரியவா)

"பரிவட்டம் கட்டிண்ட "தலைப்பாகை சாமியார்!" (ஏழைக்காக லீலா நாடகம் நடத்திய பெரியவா) ("ஒரு பைசாவைக் கூட கையால் தொட்டதில்லை"-பெரியவா உண்மைதான். ஆனால் கல்யாணத்துக்கு வேண்டிய பணம் கிடைத்துவிட்டது - தலைப்பாகை சாமியாருக்கு!)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. புதிய தட்டச்சு-வரகூரான்...

“கண் தெரியாவதருக்கு கண் கிடைத்த அற்புதம்” (பொறியாளருக்கு கிடைத்த பாக்கியம்)

"கண் தெரியாவதருக்கு கண் கிடைத்த அற்புதம்" (பொறியாளருக்கு கிடைத்த பாக்கியம்)(பெரியவாளுக்கு தைத்ரீயம் தெரிந்திருக்கும். நியாயம். தேவாரமும் தெரியுமா? சுரேஸ்வராசாரியார் தெரியும்; சுந்தரமூர்த்தியும் தெரியுமா?... பொறிகலங்கிப் போன பொறியாளரே கவலைப்படவில்லை. நமக்கு ஏன் வம்பு?)தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன்.சென்னை நுங்கம்பாக்கத்தில்...
- 2026

Recent articles

spot_img