Author: வரகூரான் நாராயணன்

சொட்டுத் தண்ணீர் கொடுக்காதவனுக்கு மகாபெரியவரின் அறிவுரை

"ஒரு ஊருக்கு ஒரே ஒருத்தர் சுயநலமா இல்லாம இருந்தாலும் போதும்.அந்த ஊர்ல நல்ல மழை பெய்யும்னு திருவள்ளுவரே சொல்லி இருக்கார்."-பெரியவா(ஊரில் யாருக்கும் ஒரு சொட்டுத்தண்ணீர் கூட தர விரும்பாதவராக கிணற்றைச் சுற்றி வேலி போட்டுக்கொண்ட ஒரு செல்வந்தனுக்கு அறிவுரை) ​கட்டுரை...

“வெள்ளத்தை கட்டுப்படுத்திய ஒரு பரோபகாரியாக”-பெரியவா

"வெள்ளத்தை கட்டுப்படுத்திய ஒரு பரோபகாரியாக"-பெரியவா"சந்தோஷத்துல தலைகால் தெரியாம குதிக்கக்கூடாது. துக்கத்துல துவண்டு போயிடவும் கூடாது.நிதானம் மனுஷ லட்சணம். அது வந்துட்டா சமாதானம் வந்துடும். சமாதானம் வந்துட்டா எல்லா தானமும் வந்து மனுஷன் பரோபகாரியா ஆயிடுவான்.பரோபகாரியை பஞ்ச பூதங்கள் எப்பவுமே பாதுகாக்கும்.கஷ்டப்படுத்தாது" ​கட்டுரை...

“பாம்பு கடித்ததா, இல்லையா?”

"பாம்பு கடித்ததா, இல்லையா?"(பெரியவாளின் பாம்புக்கடி வைத்தியம்) (ஒரு சிறு பதிவு) ​சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு தொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா. தட்டச்சு;வரகூரான் நாராயணன்கும்பகோணம் மடத்தில், ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வர பூஜை முடிந்து,பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்,பெரியவா.ஸ்ரீமடத்துடன் தொடர்பு உடைய ஒரு குடியானவர் பரபரப்புடன் வந்து பெரியவா காலில் விழுந்து, "என்...

‘மந்திரங்களைச் சொல்லிப் பண்ணி வச்ச கல்யாணத்தைச் சட்டம் எப்படிப் பிரிக்க முடியும்?

''மந்திரங்களைச் சொல்லிப் பண்ணி வச்ச கல்யாணத்தைச் சட்டம் எப்படிப் பிரிக்க முடியும்? விவாகரத்து வரை போன ஒரு தம்பதிகளை சேர்த்துவைத்த பெரியவா ​ஜூன் 17,2017,தினமலர்-விட்டுக் கொடுத்து வாழுங்கள்!-திருப்பூர் கிருஷ்ணன்ஒரு கணவன், மனைவி...ஒற்றுமையாகத் தான் இருந்தனர். திடீரென அவர்களிடையே...

” என் வயித்து வலியைக் கொண்டு போய், அந்த வைத்தீஸ்வரன்கிட்ட விட்டுட்டு வந்துட்டயாக்கும்!’-மகா பெரியவா

" என் வயித்து வலியைக் கொண்டு போய், அந்த வைத்தீஸ்வரன்கிட்ட விட்டுட்டு வந்துட்டயாக்கும்!'-மகா பெரியவா(நெல்லை அன்பரின் வயிற்று வலியை தான் வாங்கிக் கொண்ட மகா பெரியவாளுக்கு, பாலுவின் 'வைத்தீஸ்வரன்கோவில் பிரார்த்தனை’ மட்டும் தெரியாமல் போய்விடுமா, என்ன?!) ​”சொன்னவர்-அகிலா கார்த்திகேயன். (இவர்...

“நாராயணஸ்வாமி-யும் ந்யூமராலஜியும்”

"நாராயணஸ்வாமி-யும் ந்யூமராலஜியும்"(ஸ்வாமி பெயரைத்தான் வைக்கச் சொல்லியிருக்கு 'நம்பி,பிம்பி' என்று பெயர் வைத்தால் அதெல்லாம் பின்னால் காப்பாற்றாது; 'கண்ணன் பெயரை வையுங்கள்' என்று ஓர் ஆழ்வார் பாடியிருக்கிறார்)​சொன்னவர்; ஸ்ரீமடம் பாலுதொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன். .பரீட்சையில் நிறைய...
- 2026

அவ படியளந்ததை நீ படியால அளந்துண்டு இருக்கே போல இருக்கு!”-பெரியவா

"காமாக்ஷி படியளப்பாள்னு சொன்னதை நம்ப முடியாம முணங்கினியே...இப்போ அவ படியளந்ததை நீ படியால அளந்துண்டு இருக்கே போல இருக்கு!"-பெரியவா(இந்த பூமி வறண்டு கிடக்கறதைப் பார்த்தாலே தெரியறதே.அம்பாள் படியளக்கறது"-முணங்கின மடத்து நிர்வாகியிடம் பெரியவா சொன்னது மேலே) ​ ​கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் நன்றி-குமுதம் பக்தி-29-06-2017 இதழ் (சுருக்கம்) (இன்று...

“பெரியவாளைப் பற்றி இரண்டு வெளிநாட்டுப் பெண்களின் கருத்து”

"எங்களுக்கு எல்லாம் தெரியும்.வேத புராண சாஸ்திரங்களை எல்லாம் கத்துண்டுட்டோம்.இனி தெரிஞ்சுக்க எதுவும் இல்லைன்னு நினைச்சுண்டு இருந்தோம் ஆனா, மகாபெரியவாகிட்டே பேசினதும்தான் தெரிஞ்சுது.நாங்க இன்னும் கத்துக்க ஆரம்பிக்கவே இல்லை, தொடக்கப் பள்ளியிலேயே இருக்கோம்னு"-(இந்து மதத்தைப் பற்றி படிச்சுத் தெரிஞ்சுண்டு அதுலயே ஆராய்ச்சி...

“அவன் செத்துப் போகல்லே…சிவலோகம் போயிருக்கான்” -பெரியவா

"அவன் செத்துப் போகல்லே...சிவலோகம் போயிருக்கான்" -பெரியவா.(அவ்வூர்க்காரர் வந்து;"அவர் ( கிருஷ்ணமூர்த்தி) செத்துப் போய்விட்டார்" சொன்னதுக்கு-பெரியவாளின் பதில் மேலே.)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா ​ தட்டச்சு;வரகூரான் நாராயணன்ஆசாரசீலரான முதிய பக்தர் கிருஷ்ணமூர்த்தி. பையன்கள் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.அவருடைய மனைவி சமீபத்தில்...

‘எள்ளுப் புண்ணாக்கும் தையல் இலையும்’ (தோஷம் நீங்க பெரியவா சொன்ன பரிகாரம்)

'எள்ளுப் புண்ணாக்கும் தையல் இலையும்' (தோஷம் நீங்க பெரியவா சொன்ன பரிகாரம்)(கடல்கடந்து போனவாகிட்டேருந்து, அப்படி எதையும்வாங்கிண்டுட முடியாதபடி, தர்மம் தடுக்கறது. இருந்தாலும் எனக்குஎன்னோட பக்தர் முக்கியம் இல்லையா?! அவரோட மனசை நோகவிட்டுடமுடியுமா?”)​(தர்மத்துக்கும் குந்தகம் இல்லாமல், தன்...

-எல்லா மதமும் உயர்ந்ததே!-திருப்பூர் கிருஷ்ணன்.

"அந்த ஒலி ஒண்ணும் தொந்தரவா இல்லே. அது பாட்டுக்கு இருக்கட்டும். நீங்க மூணு வேளை சந்தியாவந்தனம் பண்ணுங்கோ. அதுதான் முக்கியம். லோகம் ஷேமமா இருக்கும்!'( மடத்தின் அருகே ஒரு மசூதி உண்டு. அதிலிருந்து மாலைத்...

பிரச்னையைக் கேட்காமலே தீர்வு செய்த பெரியவா

"அல்கிலா விளையாட்டுடையான்னு பரமேஸ்வரனைச் சொல்வா. எல்லாத்தையும் பண்ணிட்டு நான் சிவனேன்னு இருக்கேன்.எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்வாராம்" (பிரச்னையைக் கேட்காமலே தீர்வு செய்த பெரியவா)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி-23-03--2017 தேதியிட்ட குமுதம் பக்தி (பெரிய கட்டுரை -ஒரு பகுதி-சுருக்கப்பட்டது) ​மகாபெரியவாளை தரிசனம்...
- 2026

Recent articles

spot_img