Author: வரகூரான் நாராயணன்

“நாம் தான் நில ஆக்ரமிப்பாளர்கள்!”–பெரியவா

"நாம் தான் நில ஆக்ரமிப்பாளர்கள்!"--பெரியவா (வராஹத்தையும் தெய்வமாகப் பார்த்த பெரியவா)(பன்றிகள் வசித்துக் கொண்டிருந்த இடத்தில் முகாமுக்கு கொட்டகை போட்டுக் கொடுத்த கிராம மக்கள்) ​கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (180) தட்டச்சு-வரகூரான் நாராயணன்ஆந்திர மாநிலத்தில் யாத்திரை. ஒரு குக்கிராமத்தில் முகாம்.பின்...

‘கடவுளைப் பார்க்க முடியுமா?’-18 வயது பையன்.

'கடவுளைப் பார்க்க முடியுமா?'-18 வயது பையன்.(கடவுளைப் பார்க்க நானும் ஆர்வமாகத்தான் இருக்கேன். இன்னும் தேடிக் கொண்டிருக்கேன்!"-என்று மேலோட்டமாகச் சொன்ன பெரியவாளின் பதில் கீழே) ​கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (114) தட்டச்சு-வரகூரான் நாராயணன்பதினெட்டு வயதுப் பையன், விவேகானந்தர்...

“எல்லாமே பணம்-ஆஸ்பத்திரியில்”

"எல்லாமே பணம்-ஆஸ்பத்திரியில்"(உடம்புக்குக் கொஞ்சம் அசௌகரியம் வந்தாலும், ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுகிறார்கள். வியாதிக்கு மருந்து வேணும்தான்.ஆனால்,'அருமருந்து' ஒண்ணு இருக்குங்கிறது தெரிகிறதில்லே!"- பெரியவாள். ​கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (139) தட்டச்சு-வரகூரான் நாராயணன்.(ஒரு சிறு பதிவு)நடுத்தர வயது பக்தர்.பரம்பரையாக ஸ்ரீமடத்தின் பக்தர்."அப்பாவை ...

“பரமாசார்யாளிடம் வெண்ணெய் கேட்ட பாலகிருஷ்ணன்”

"பரமாசார்யாளிடம் வெண்ணெய் கேட்ட பாலகிருஷ்ணன்"(பெரியவாளோட உதட்டுல இருந்த எல்லா பாளம் பாளமான வெடிப்பும் இருந்த எடமே தெரியாம சுத்தமாக போய்விட்டிருந்தது.ஆச்சரியமா பார்த்தவாகிட்டே ஆசார்யா ​சொன்னார்;"என்ன பார்க்கறேள்? வெண்ணெயை வாங்கிண்டுபோன பால கிருஷ்ணன் அதை சாப்ட்டுட்டான் போல இருக்கு....

‘ஆசார்யா தனக்குத் தானே விதிச்சுண்டு இருந்த பரீட்சை!”

'ஆசார்யா தனக்குத் தானே விதிச்சுண்டு இருந்த பரீட்சையை விடச்சொல்லி நாம அவரைக் கட்டாயப்படுத்தி எவ்வளவு பெரிய அபகாரம் செஞ்சுட்டோம்'னு புரிஞ்சது--மடத்து அதிகாரிக்கு.தெய்வம் ஒரு விஷயத்தைத் தீர்மானிச்சு நடத்திண்டு இருக்குன்னா,அதுக்கு ஆயிரமாயிரம் காரணம் இருக்கும்.அதைத் தடுக்கவோ,நிறுத்தவோ நமக்கு எந்த அதிகாரமும்...

“பெரியவா,கர்கரா? கண்ணனா?”

"பெரியவா,கர்கரா? கண்ணனா?"(பிருந்தாவனத்துக் கோபிகைகளிடம் கேட்க வேண்டிய கேள்வி! நாம், இ(க)டையர்கள், நமக்கு என்ன தெரியும்?) ​சொன்னவர்; ராயவரம் பாலு, ஸ்ரீமடம். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்இரட்டைக் குழந்தைகள்.அடுத்த வாரம் ஆண்டு நிறைவு.இன்னும் பெயர் வைக்கவில்லை.பெரியவா அனுக்கிரகத்தால் பிறந்த குழந்தைகள். அவர்களே பெயர்...
- 2026

‘இப்படிப்பட்டவர்களை எதுக்காக மடத்துல வைச்சுக்கணும்? புலம்பின ஆசாமி.

"பாம்பு,அக்னி,அபஸ்மாரம்,பேய்,பிசாசு,பூதகணம் இதெல்லாம் எதுக்காகவேண்டி சுவாமி தனக்கு பக்கத்துல வைச்சுண்டு இருக்கார்?"-ஒரு ஆசாமியைப் பார்த்து பெரியவா.'இப்படிப்பட்டவர்களை எதுக்காக மடத்துல வைச்சுக்கணும்?னு தான் புலம்பினதுக்கு பதிலையும் தான் பரமாசார்யா இப்படி மறைமுகமா சொல்றார்ங்கறது புரிஞ்சுது அந்த ஆசாமிக்கு ​கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் நன்றி-குமுதம் பக்தி-27-08-2015-சுருக்கம். தட்டச்சு-வரகூரான்...

ஸ்ரீ வித்யா மந்திரம் கேட்டு வந்த வாலிபனுக்கு ‘ஸ்ரீ’யே (பெரியவா) ‘வித்யை’ (வித்தை) காட்டி விட்டாள்

"ஸ்ரீ வித்யா மந்திரம் கேட்டு வந்த வாலிபனுக்கு 'ஸ்ரீ'யே (பெரியவா) 'வித்யை' (வித்தை) காட்டி விட்டாள்"(ஆணவமாக வந்த வாலிபன்,பாலகனாக மனமகிழ்ச்சியுடன் சென்ற நிகழ்ச்சி) ​கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-122 தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்இளம் வயதுப் பையன். பழத்தட்டுடன் வந்து பவ்யமா நமஸ்காரம்...

பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்

"பெரியவா அனுக்ரகத்தால் நாலாயிரம் ரூபாய் தட்சணையாக வந்தது. நீங்கள் கோயிலுக்கு வந்ததால் ஏராளமான பக்தர்கள் வந்து கூடினார்கள் இல்லையா? அதனால் வந்தது!"-அர்ச்சகர்(ஏழை அர்ச்சகருக்குக் கருணை புரிய விரும்பிய பெரியவாளின் தங்கமான மனது)ஜூன்24-2017-தினமலர்-பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்-திருப்பூர் கிருஷ்ணன். தட்டச்சு-வரகூரான் நாரயணன்.காஞ்சீபுரம்...

“ரட்ட வடத்துல எட்டு பவுன் சங்கிலி போடணுமா?”

"ரட்ட வடத்துல எட்டு பவுன் சங்கிலி போடணுமா?" ("ஒரு அனுஷத்தில் நடந்த அதிசய சம்பவம்.-கண்டிப்பு,கருணை,அருள்,ஞான திருஷ்டி ஒருங்கே சேர்ந்த இந்த நிகழ்ச்சி எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம்.)((நான் தட்டச்சு செய்த முதல் பெரிய கட்டுரை-இது எனக்கு...

கி.வா.ஜ விடம்,”தமிழ் மொழிக்கு ஏன் தமிழ் என்று பெயர் வந்தது?”

கி.வா.ஜ விடம்,"தமிழ் மொழிக்கு ஏன் தமிழ் என்று பெயர் வந்தது?"பெரியாவாளே பதில் சொல்கிறார்-"தம்மிடம் இப்படி இனிய தன்மை கொண்ட 'ழ'வை உடையது என்பதால் தமிழ் என்று வந்துவிட்டதோ" என்று கேட்கவும் கி.வா.ஜ.விடம் பிரமிப்பு. ​கட்டுரை...

வீணை வித்வானுக்கு ஆசார்யா தந்த அட்வைஸ்!

"யாரா இருந்தாலும் கல்வியோ,கலையோ எதுல சிறந்தவராக இருந்தாலும், எந்த சமயத்துலயும் வித்யா கர்வம் மட்டும் கூடாது.(வீணை வித்வானுக்கு ஆசார்யா தந்த அட்வைஸ்!)நன்றி-குமுதம் லைஃப்-இன்று வெளியான தட்டச்சு-வரகூரான் நாராயணன். ​மகேஸ்வரன்,சனகாதி முனிவர்களுக்கு பாடம் கற்பிக்கறதுக்காக தட்சிணாமூர்த்தியா அவதாரம் பண்ணினார்ங்கறது எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.அந்த...
- 2026

Recent articles

spot_img