spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைமத மோதலை ஏற்படுத்த ஆம் ஆத்மி முயற்சி! தில்லியில் கோயில் உடைப்பில் ’பகீர்’!

மத மோதலை ஏற்படுத்த ஆம் ஆத்மி முயற்சி! தில்லியில் கோயில் உடைப்பில் ’பகீர்’!

- Advertisement -

“தில்லியில் 100 ஆண்டுகால பழைய துர்கை ஆலய விக்ரஹங்களை “அ@லாஹூ அக்பர்” குரல் எழுப்பி உடைத்த அமைதிமார்க்க கயவர்களுக்கு தூண்டுதலாகவும், அவர்களுக்கு ஆதரவாகவும் இருப்பவன் கேஜ்ரிவாலின் அமைச்சர் இம்ரான் ஹுசைன்.” – டைம்ஸ் நௌ!

  • எல்லா விஷயத்திற்கும் வாய்திறக்கும் ஸ்தோத்திரம் கேஜ்ரிவால் இன்னும் வாய் திறக்கவில்லை இதுவரை. மத சண்டையை உண்டு பண்ன கேஜ்ரிவால் முயற்சி என்ற ரீதியில் விவாதங்கள் செல்கின்றன.

  • இந்த விவகாரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, திமுக என எந்த எதிர்க்கட்சியும் வாய் திறக்கவில்லை.

– டில்லி காவல் துறை ஆணையரை அழைத்து பேசியிருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா (டில்லி காவல் துறை மத்திய உள்துறையின் கீழ்). இனி வேகமாக விசாரணை நகரும். இதுவரை நால்வர் கைது.

2:09 PM – 3 Jul 2019 – #Exclusive #Breaking | LISTEN: Suppressed footage accessed by TIMES NOW shows AAP (@aamaadmiparty) minister Imran Hussain (@ImranHussaain) is seen amidst mob. While the mob chanted Allah-hu-Akbar, Imran Hussain is ‘heard’ in video saying, ‘chalo chalo.’ | #DelhiTempleAttackTwist

1:42 PM – 3 Jul 2019 – #Exclusive | TIMES NOW has accessed a telling tape in connection with Chandni Chowk temple desecration. In the tape an AAP (@AamAadmiParty) minister in the Kejriwal cabinet is seen amidst an angry mob that had laid siege to the Hauz Qazi police station. | #DelhiTempleAttackTwist

  • செல்வம் நாயகம் (Selvam Nayagam)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe