உரத்த சிந்தனை

பேனர் எதுவும் வைக்காதீங்க..!தொண்டர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

திமுக.,வினர் கட்சி நிகழ்ச்சிகளுக்காக பேனர் எதுவும் வைக்கக் கூடாது என்று திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களை எச்சரித்துள்ளார்.

அதிமுக., இல்ல விழா பேனர் சரிந்து இளம்பெண் மரணம்; அச்சகத்துக்கு சீல்!

சென்னையில் சாலை நடுவே வைக்கப் பட்டிருந்த பேனர் சரிந்ததில், இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் விபத்தில் மரணம் அடைந்த விவகாரத்தில் பேனரை அச்சிட்ட அச்சகத்துக்கு சீல் வைக்கப் பட்டுள்ளது.

74 வயது; 9 நோய்கள்! அவதிப்படுவதாக மன்றாடியும் செப்.19 வரை திஹார்! பிறந்தநாளும் சிறையில்..!

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவில், அவரது வயதைத் தவிர, அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 9 வெவ்வேறு உடல் நோய்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கு ‘தமிழ்’ப் பெயர் சூட்டுங்க… ‘கருணாநிதி’யின் மகன் ‘ஸ்டாலின்’ அறிவுரை!

திமுக., பொருளாளர் துரை முருகன் பொருள் பொதிந்த வகையில் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுங்கள் என்று சொல்லி, ஆரவாரம் ஓய்ந்துவிடாத நிலையில், இப்போது ஆரவாரத்தைக் கூட்டியிருக்கிறார் அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின்!

காஷ்மீர் இந்தியாவுடன் இருப்பதே சிறந்தது; 370 நீக்கம் தொடர்பில் அரசுக்கு ஆதரவு: ஜாமியத் உலமா-இ-ஹிந்த்!

ஜாமியத் உலமா-இ-ஹிந்த் காஷ்மீர் மக்களின் நலன் இந்தியாவுடன் ஒருங்கிணைந்ததில்தான் உள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

எம்.டி.எச் சாம்பார் பொடியில் நச்சு ரசாயனம்; பாக்கெட்களை திரும்பப் பெற்றது நிறுவனம்!

House Of Spices (India) Issues Recall of "MDH Sambar Masala" Due To Salmonella Contamination எம்.டி.எச் சாம்பார் பொடியில் நச்சு ரசாயனம்; பாக்கெட்களை திரும்பப் பெற்றது நிறுவனம்!
- 2026

அஞ்சே நிமிசம்… அவ்ளோதான்! டிக்கெட் மொத்தமும் ஃபுல்!

பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சிக்கு செல்லும் ரயில்களின் டிக்கெட்கள், முன்பதிவு துவங்கிய 5 நிமிடங்களிலேயே முன்பதிவு செய்யப்பட்டு, காலியாகி விட்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தமிழிசையை சந்தித்து வாழ்த்திய ரோசய்யா!

தெலங்கானா ஆளுநர் தமிழிசையை, தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம்: தொடங்குகிறார் பிரதமர் மோடி!

விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை ஜார்க்கண்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.

“வெள்ரிக்கா தாரோம்…” ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜியின் ‘ஃப்ரீ ஆஃபர்’!

'வெள்ளை அறிக்கை எல்லாம் கிடையாது, வெள்ளரிக்காய் வேண்டுமென்றால் தருவோம்'.. ஸ்டாலினுக்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி!

தினமணிக்கு இன்று வயது 86… வாழ்த்துவோம்!

நான் நேசிக்கும் தினமணிக்கு இன்று வயது 86, என்னுடைய நடுப்பக்க கட்டுரைகளை தொடர்ந்து 1979லிருந்து வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்திய தினமணிக்கு வாழ்த்துகள்.

மாமன்னன் கோப்பெருஞ் சிங்கனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!

மக்கள் நலனுக்காக மாபெரும் திட்டங்களை செயல்படுத்திய மாமன்னனின் பெருமைகள் வெளி உலகிற்கு கொண்டு வரப்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
- 2026

Recent articles