07/07/2020 3:11 PM
29 C
Chennai

CATEGORY

வணிகம்

முக்கிய அறிவிப்புக்களை வெளியிட்ட ரிசர்வ் வங்கி ஆளுநர்! கடன் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு!

ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருள்களின் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை உயரலாம் என சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

புற்றுநோய் பரவுவதாக வழக்குகள்: யு.எஸ்.ஸில் பேபி பவுடர் விற்பனையை நிறுத்தும் ஜான்சன் அன் ஜான்சன்!

ஹெல்த்கேர் நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் தனது ஜான்சனின் பேபி பவுடரை அமெரிக்காவிலும் கனடாவிலும் விற்பனை செய்வதை நிறுத்த உள்ளது.

20 லட்சம் கோடியல்ல… 1.86 லட்சம் கோடிதான்! ப.சி., ட்வீட்!

ரூ. 1,86,650 கோடி மட்டுமே! இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் ‘தன்னிறைவு பாரதம்’ திட்டம்: 5ஆம் நாளாக நிதியமைச்சரின் அறிவிப்புகள்!

3ம் கட்ட, 4ம் கட்ட அறிவிப்புகளில், வேளாண்மை, தொழில்துறையினருக்கான திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் இன்று முற்பகல் 11 மணிக்கு மீண்டும் செய்தியாளர் சந்திப்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5ஆம் கட்டமாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

வேளாண் துறை மேம்பாடு, விவசாயிகளுக்கான சலுகைகளுடன்… நிதி அமைச்சரின் 3ஆம் கட்ட அறிவிப்புகள்!

கடந்த இரு நாட்களைப் போல், வெள்ளிக்கிழமை இன்று மாலையும், 4 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்து, 3ஆம் கட்ட புதிய சலுகை அறிவிப்புகளை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இன்று மாலையும்… 3ஆம் கட்ட அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் செய்தியாளர் சந்திப்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 3ஆம் கட்டமாக புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

தன்னிறைவு இந்தியா திட்டம் : நிதி அமைச்சரின் 2ஆம் கட்ட அறிவிப்புகள்! விவசாயக் கடன் வட்டி தள்ளுபடியில் இருந்து…

சிறு விவசாயிகள் பெற்ற கடனுக்கான வட்டி மே 31 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10.10 கோடி வழங்கிய சக்தி மசாலா நிறுவனம்!

சக்தி மசாலா நிறுவனம் இரண்டாம் கட்டமாக ரூபாய் 5 கோடியே 10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது

உயரும் லாரி வாடகை! பொருட்கள் விலைவாசியும் உயரும் அபாயம்!

கொரோனா பாதிப்புக்கு பிறகு, இப் பழத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் கடைகளின் பழச்சாறு விலையும் உயரும் நிலை ஏற்படலாம்.

ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டம் குறித்து… நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்… அப்போது அவர், பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ருபாய் மதிப்பிலான சிறப்பு திட்டம் பற்றி செய்தியாளர்கள் முன்னர் விளக்கம் அளித்தார்.

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாறும் ஆப்பிள் நிறுவனம்!

தென்கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனம், அதன் தொழிற்சாலைகளை முழுமையாகக் கைவிட்ட நிலையில், தற்போது ஆப்பிள் நிறுவனமும் ஐந்தில் ஒரு பங்கு உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றியுள்ளது,

வீழ்ந்துவிட்ட தங்க நகை வியாபாரம்: 47 நாளில் ரூ. 50 ஆயிரம் கோடி இழப்பாம்!

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை இந்தியாவில் மட்டும் ரூ. 50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க உயர் நிலைக் குழு-அரசு அறிவிப்பு!

சென்னை...கொரோனாவினால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உயர்நிலைக் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நல்ல செய்தி: மூத்த குடிமக்களின் டெபாஸிட்களுக்கு வட்டி அதிகரிப்பு! வீட்டுக்கடன் வட்டி குறைப்பு!

வீட்டுக் கடன் வட்டி குறைப்பு அறிவித்ததுடன், மூத்த குடிமக்கள் டெபாசிட்களுக்கு வட்டி அதிகரித்து அசத்தியுள்ளது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா.

மாருதி புதிய ஸ்பை படங்கள்! இணையத்தில் வெளியீடு!

கிளைமேட் கண்ட்ரோல் ஏசி யூனிட், 7 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

வாராக்கடன் விவகாரத்தில் உண்மையைப் போட்டுடைத்த ப.சிதம்பரம்!

அவர் மீண்டும் என்று கூறியிருப்பதன் மூலம், ஏற்கனவே இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாரணையும் தவறிழைத்தவர்கள் மீதான நடவடிக்கையும் நிலுவையில் இருப்பதையும் ப.சிதம்பரம் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார் என்று கருத்துகள் பகிரப்படுகின்றன.

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு!

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது, தென்னகத்து மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

மிகப்பெரும் தொழிலதிபர்களின் கடன் தள்ளுபடியா? உண்மை என்ன?

விமர்சனம் செய்வதில் தவறில்லை. ஆனால் ஒன்றை விமர்சனம் செய்வதற்கு முன்பாக அதைப்பற்றி தெளிவாக என்னவென்று தெரிந்து கொண்டு விமர்சனம் செய்ய வேண்டும்.

‘ராகுலும் காங்கிரஸும் வழக்கம் போல் வெட்கக்கேடான வகையில்…’ நிர்மலா சீதாராமன் காட்டம்!

காங்கிரஸ், ஆட்சியில் இருந்த போதும் சரி, எதிர்கட்சியாக இருக்கும் போதும் சரி, ஊழலை தடுக்க ஏதாவது முனைப்புக் காட்டியுள்ளதா என ராகுல் ஆராய வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Latest news

ஓடிடியில் ஷகிலா வாழ்க்கைத் திரைப்படம்! படக்குழு முடிவு!

கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள்

நீர்யானைக்கு வாய்க்குள்ள இவர் என்ன செய்றாருன்னு பாருங்க! வைரல் வீடியோ!

ஒரு நிமிடமே இருக்கும் அந்த வீடியோவை இதுவரை 6.4 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

கொரோனா தீவிரம்: நாளை மத்தியக்குழு தமிழகம் வருகை!

மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா இந்த குழுவின் தலைவராக இருக்கிறார்.

கொரோனா: முககவசம் அணியாதவருக்கு மத்தியபிரதேசத்தில் நூதன தண்டனை!

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியார் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு தண்டனையாக கொரோனா மருத்துவமனைகள் மற்றும் காவல் சோதனைச் சாவடிகளில் தன்னார்வலர்களாக...

குளத்தை தூர்வாரும் போது கிடைத்த பழமையான மகாவிஷ்ணு சிலை!

4 அடி உயரத்தில் உள்ள மகாவிஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது.