22/09/2019 5:56 PM

வணிகம்

மாதம் ரூ. 189 தவணைத் தொகையில் புதிய ஸ்மார்ட் டி.வி.;  அதிரடி ஆப்ஃர்!

இந்த டி.வி.யை வாங்குவோருக்கு மாதம் ரூ. 237 விலையில் மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 4000 எக்சேஞ் சலுகை வழங்கப்படுகிறது.

இன்றைய தங்கம், வெள்ளி விலை விபரம்

தங்கம் விலை தற்போது சவரனுக்கு 1 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னை இன்று 22 கேரட் தங்கம், 1 கிராமின் விலை 3 ஆயிரத்து 337 ரூபாய் விலையிலும், 8 கிராம் தங்கம் 26 ஆயிரத்து...

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய…. தேதி நீட்டிப்பு!

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராமின் விலை 3 ஆயிரத்து 350 ரூபாய் விலையிலும், பவுன் 26 ஆயிரத்து 800 ரூபாய் விலையில் விற்பனையாகிறது....

பயனர் பாதுகாப்பை மேம்படுத்த… இந்தியாவில் டேடா மையங்களை அமைக்கிறது டிக்டாக், ஹலோ ஆப்!

இதனால் பயனர்களின் தகவல்கள், தரவுகள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பது இன்னும் பல மடங்கு உறுதி செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத வகையில் உயர்ந்தது தங்கம் விலை

சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் விலை ரூ.27 ஆயிரத்தை நெருங்கியது. சென்னையில் ஆபரண தங்கம், ஒரு பவுனுக்கு 26 ஆயிரத்து 952-க்கும், ஒரு கிராம் விலை 3 ஆயிரத்து 339 ரூபாயிலும் விற்பனையாகிறது....

உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் அதிபர் முதலிடம்

உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் அதிபர் முதலிடம் பிடித்துள்ளார். உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை பிரபல வணிக இணையதளமான புளூபெர்க் (bloomberg) நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமேசான் நிறுவன அதிபர் ஜெப் பெசோஸ்...
video

பட்ஜெட்டால்… புது வீடுகள், பிளாட்கள் விற்பனை அதிகரிக்கும்!

பட்ஜெட்டால்... புது வீடுகள், பிளாட்கள் விற்பனை அதிகரிக்கும்! ரியல் எஸ்டேட் மீண்டும் சூடுபிடிக்கும் என்று நம்பலாம்... சொல்கிறார் ... குமார் சங்கரசுப்ரமணியன்

யானை புகுந்த நிலம் போல்… கொடும் வரி விதித்து மக்களை சிரமப் படுத்தக் கூடாது!

விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும்.

வருமான வரி யாருக்கெல்லாம் இல்லை தெரியுமா?

'ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப் படும், என்று தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமனின் 2 மணி நேர பட்ஜெட் உரையில்… முக்கிய அம்சங்கள்!

சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து பட்ஜெட் உரையை அவர் வாசித்து முடித்தார். அவ்வப்போது பசவண்ணர், புறநானூறு, சுவாமி விவேகானந்தர் என பலரது கருத்துகளையும் மேற்கோள் காட்டிப் பேசினார் நிர்மலா சீதாராமன். 

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 1.9 கோடி வீடுகள் வழங்கப்படும்: நிர்மலா சீதாராமன்! 

மக்களவையில் தனது முதல் பட்ஜெட் தாக்கல் செய்து பேசி வருகிறார் முதல் முழுநேர பெண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

நிர்மலா சீதாராமனின் முதல் பட்ஜெட்! என்ன சிறப்புகள் உள்ளன?!

"சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை வெற்றிபெற முடியும் என்பதை நாங்கள் செய்து காட்டியுள்ளோம்"

தமிழிலும் இனி வங்கித் தேர்வு எழுதலாம்! நிர்மலா சீதாராமன் தகவல்!

மக்களவையில் நடப்பு நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டிற்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கையை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்! அதில்தான் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்!

மத்திய பட்ஜெட்டை 11 மணிக்கு பார்லி.யில் தாக்கல் செய்கிறார். இதன் மூலம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முழு நேர முதல் மத்திய நிதி அமைச்சர் என்கிற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.

பெண்களுக்கு அதிர்ச்சி தந்த தங்கச் செய்தி!

தங்கத்தின் விலை கடந்த இரு நாட்களாகக் குறைந்து வந்த நிலையில் புதன் கிழமை இன்ரு மீண்டும் அதிகரித்துக் காணப்பட்டது.

முத்ரா கடன்: தமிழகத்தில்தான் மோசடி அதிகம்!

முத்ரா கடனில் மோசடி: தமிழகத்தில் அதிகம் பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தில், வங்கிகளில் உள்ள 2,313 கணக்குகளில் மோசடி நடந்துள்ளது. இதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இது தொடர்பாக...

இன்றைய விலை பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.77 காசு, டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.59 காசு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும்...

சிறு சேமிப்புகளுக்கான வட்டிவிகிதத்தை குறைக்கும் முடிவை கைவிட ராமதாஸ் வேண்டுகோள்!

சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை

சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. நேற்று பவுனுக்கு  528 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று பவுனுக்கு  464 ரூபாயாக  உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை...