வணிகம்

எஸ்.பி.ஐ.,யின் புதிய ஏடிம் விதிகள் அமல்!

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ, 01 ஜூலை 2020 முதல் சில புதிய ஏடிஎம் விதிகளை அமல்படுத்தி இருக்கிறது. அந்த விதிகள்..?

பல புதிய வசதிகளுடன் அப்டேட் ஆகும் வாட்ஸ்அப்!

இந்த புதிய அப்டேட்டில் வாட்ஸ்அப் வெப்பிலும் டார்க் மோடு வருகிறது.

கொரோனா மெத்தை: கழுவி பயன்படுத்தும் வகையில் கோவையில் தயாரிப்பு!

பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து 'ரெக்ரான் பாலியெஸ்டா்' இழை தயாரிக்கும் இயந்திரத்தை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது.

ஆபரண தங்கம் விலை சவரணுக்கு ரூ.408 குறைவு!

ஆபரணத் தங்கததின் விலை சவரனுக்கு இன்று 408 ரூபாய் குறைந்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு நேரடி சேவை இல்லை! தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்பு!

இந்த மாவட்டங்களில் உள்ள வங்கிகள் 4ம் தேதி வரை 33 சதவீத ஊழியர்களுடன் காலை 10:00 முதல் பிற்பகல் 2:00 மணி வரை செயல்படும்

வங்கிக்கு விடுமுறை! எப்போன்னு தெரியுமா..?

அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகளிலும் சில விடுமுறைகள் கட்டாயமாகும்
- 2026

அமேசான் பிரைம் வீடியோ: விண்டோஸ் 10 தளத்திற்கான செயலி வெளியீடு!

அமேசான் நிறுவனம் தனது பிரைம் வீடியோ சேவைக்கான UWP விண்டோஸ் 10 செயலியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

59 சீன மொபைல் செயலிகளுக்கான தடை இறுதியானது அல்ல!

அதுவரை, செயலிகளின் பயன்பாடுகளுக்கு இடைக்கால தடை அமலில் இருக்கும்.

33 சதவீத பணியாளர்களோடு இன்றும் நாளையும் வங்கிகள் இயங்கும்!

33 சதவீத பணியாளர்களோடு 29-ந்தேதி (இன்று) மற்றும் 30-ந்தேதி (நாளை) ஆகிய நாட்களில் மட்டும் வங்கிகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.

ஃபேர் அண்ட் லவ்லி பேர மாற்ற போறங்களாம்!

நிறம் முக்கியமல்ல என்ற வாசகம் உலகம் முழுவதும் எதிரொலித்தது.

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் தாமதத்துக்கு அபராதம் இல்லை!

கொரோனா தாக்கத்தால், பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோருக்கு உதவ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

தக்காளி விலை உயர வாய்ப்பு: வியாபாரிகள் கணிப்பு!

ஹோட்டல்கள் திறக்கப்பட்டதுடன் மக்களும் வெளியே வந்து மார்க்கெட்டிற்கு சென்று காய்கறிகளை வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
- 2026

Recent articles