வணிகம்

அடிச்சா இப்படி அடிக்கணும் அதிர்ஷ்டம்..! அமேசானின் அமேசிங் டெலிவரி!

கம்பூயூட்டர் மானிட்டர் திரை ஒன்றை 13,000 ரூபாய்க்கு ஆர்டர் செய்தபோது அவருக்குக் கோலின் பாட்டில் டெலிவரி செய்யப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார் .

வங்கிக்கடன் பெற உதவும் வகையில்… பாஜக இணையதளம் தொடக்கம்!

வங்கிக்கடன் பெற பாஜக புதிய இணையதளம் ஒன்றை தொடங்கியுள்ளது.

விரைவில் அறிமுகம்: ஏடிஎம் இல் தொடாமல் பணம் எடுக்கும் வசதி!

ஏடிஎம் இயந்திரத்தை தொடாமல், பணத்தை மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.

பல சிறப்பு அம்சத்துடன் நோக்கியாவின் ஸ்மார்ட் டிவி! நேற்று முதல் அறிமுகம்!

அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்டிவியில் பல அம்சங்கள் 55 இன்ச் டிவியில் உள்ளது போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் காய்கறி வியாபாரம்; அசத்தும் கரூர் இளைஞர்!

பணம் மிச்சம், காய்கறி விரயம் ஆகியவற்றினையும் இந்த ஆப் கட்டுப்படுத்தியுள்ளதால் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது.

முடங்கிக் கிடக்கும் மார்பிள் தொழில்…!

மதுரையில் கட்டுமானப் பணிகள் தொடங்கினாலும், மார்பிள் கற்கள் விற்கும் நிலையங்கள் பல இன்னமும் முடங்கிக் கிடக்கின்றன.
- 2026

மதுரையில் வெள்ள பூண்டு கிலோ ரூ. 100..! கூவிக் கூவி விற்கும் வியாபாரிகள்!

அரசு அலுவலர்கள், பணம் இருப்பவர்கள் மட்டுமே கிலோ கணக்கில் வாங்குகின்றனர். சாதாரண மக்களில் பலர் வாங்க தயக்கம் காட்டுவது தெரிகிறது என்றார்.

முக்கிய அறிவிப்புக்களை வெளியிட்ட ரிசர்வ் வங்கி ஆளுநர்! கடன் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு!

ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருள்களின் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை உயரலாம் என சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

புற்றுநோய் பரவுவதாக வழக்குகள்: யு.எஸ்.ஸில் பேபி பவுடர் விற்பனையை நிறுத்தும் ஜான்சன் அன் ஜான்சன்!

ஹெல்த்கேர் நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் தனது ஜான்சனின் பேபி பவுடரை அமெரிக்காவிலும் கனடாவிலும் விற்பனை செய்வதை நிறுத்த உள்ளது.

20 லட்சம் கோடியல்ல… 1.86 லட்சம் கோடிதான்! ப.சி., ட்வீட்!

ரூ. 1,86,650 கோடி மட்டுமே! இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் ‘தன்னிறைவு பாரதம்’ திட்டம்: 5ஆம் நாளாக நிதியமைச்சரின் அறிவிப்புகள்!

3ம் கட்ட, 4ம் கட்ட அறிவிப்புகளில், வேளாண்மை, தொழில்துறையினருக்கான திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் இன்று முற்பகல் 11 மணிக்கு மீண்டும் செய்தியாளர் சந்திப்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5ஆம் கட்டமாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
- 2026

Recent articles