18/01/2019 1:07 PM

விமானப்படை… எதிரிகள் பலம் பெறுகிறார்கள்!

அண்மைக் காலமாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் விமானங்கள் குறித்து பேசிப் பேசி ரஃபேல் காந்தி என்ற பட்டப் பெயரைப்...

செங்கோட்டையில் அரசு நூலக வாசகர் வட்டம் சார்பில் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்!

தைத்திருநாளான தமிழர் திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், நெல்லை மாவட்டம், செங்கோட்டை அரசு நூலக வாசக வட்டம் மற்றும் பொதுமக்கள் இணைந்து...

டாக்டர் சுதா சேஷய்யன் எழுதிய பேசும் பரம்பொருள் – தொகுதி 2 வெளியீடு!

சென்னை, வாணி மகாலில் டாக்டர் சுதா சேஷய்யன் ஆற்றும் திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இன்றைய நிகழ்ச்சியின் போது, டாக்டர் சுதா...

50 ஆண்டில் அடியெடுத்து வைக்கும் துக்ளக்: மோடி வாழ்த்து! வாசகர்களுக்கு ஒரு ‘சர்ப்ரைஸ்’!

50 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது துக்ளக் அரசியல் விமர்சன இதழ். இதன் 49ஆம் ஆண்டு விழா இன்று!

பொங்கல் பண்டிகைக்கு… பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து!

புதுதில்லி : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர்...

பொங்கல் பண்டிகை… இந்திய மாநிலங்களில் கொண்டாடப் படும் அறுவடைத் திருநாள்!

பொங்கல் பண்டிகையை தமிழர் திருநாள் என்று சிலர் கூறிவருகிறார்கள் உண்மையில் இந்த பண்டிகை தமிழருக்கு மட்டும் சொந்தமானதா என்பதை அலசிப் பார்த்தால்,...

தமிழகத்தில்… பாஜக., மெகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு எப்படி!?

கோப்பு படம்... தமிழகத்தில் வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக தலைமையில் மெகா கூட்டணி ஏற்படப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

‘முந்திரிக் கொட்டை’ ஸ்டாலின்; மூக்குடைத்த மோடி! இருப்பது மூன்று இதயம்? இல்லாதது ஒரு மூளை!

Write caption… பழைய நண்பர்களுடன் கூட்டணி என்று மோடி சொன்னாலும் சொன்னார்.. உடனே முந்திரிக் கொட்டைத் தனமாக மு.க.ஸ்டாலின் ஏதோ திமுக.,வுடன் தான் மோடி கூட்டணிக்கு...

போகி… புகை… திணறல்..! சென்னையில்தான்!

புகை மயமானது சென்னை! போகியால்! சுற்றுச் சூழல் குறித்த அரசின் விழிப்புணர்வு கருத்துக்கள் காற்றில் பறந்தது! போகி...

ஒன்.டூ..த்ரீ… காளைகள் ஜல்லிக்கட்டுக்கு தயார்..!

இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் தஞ்சையில் காளைகளைத் தயார் செய்து வருகின்றனர் காளையர்கள்! காளைகள் சீறிப் பாயத் தயாராகி வருகின்றன.

பொன்.ராதாகிருஷ்ணன் பொங்கல் வாழ்த்து!

மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள பொங்கல் வாழ்த்து ! அன்பு சகோதர, சகோதரிகளுக்கு...

பெருந்திணைக்காரி

குறிஞ்சிப் பாணனின் பாடலில் சொக்கிதாமரை மலர்களையும்கெண்டைமீன் சாறையும் கொண்டுவந்தமருத நிலத்து விறலிஏறிவந்த புரவியின் உரசலில் கிளர்ச்சியுற்றுகீழுதட்டைக் கடித்தபடி நிற்கிறாள்ஆழ்விழிகளில் ஏக்கம் ததும்ப

மோடியை வீழ்த்த பாகிஸ்தானிடம் உதவி கேட்கிறது காங்கிரஸ்! : நிர்மலா சீதாராமன் ‘பகீர்’!

புது தில்லி : பிரதமர் மோடி தலைமையிலான அரசை வெளியேற்ற பாகிஸ்தானிடம் உதவி கேட்கிறது காங்கிரஸ் என்று மத்திய ராணுவத் துறை அமைச்சர்...

ஆந்திரம், வங்கம், சட்டீஸ்கர்… எந்தத் தவறை மறைக்க சிபிஐ.,யை தடுக்கிறார்கள்?: ‘பொட்டில் அறைந்த’ மோடியின் கேள்வி!

பாஜக., தேசிய செயற்குழுக் கூட்டம் கடந்த இரு தினங்களாக தில்லியில் நடைபெற்று வந்தது. இந்த இரு நாள் விழாவில் கடைசி நாளான நேற்று...

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா!

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா களைகட்டியது. இந்தப் பொங்கல் விழாவில் பாரம்பரிய கலைகளை நினைவுகூரும்...

கோவை விழாவில் நடைபெற்ற ‘கலக்கல்’ ஓவியக் கண்காட்சி!

கோவை விழாவின் ஒரு பகுதியாக ஒவியக் கண்காட்சி கோவை தனியார் அரங்கில் நடைபெற்றது. கோவை விழாவின் ஒரு பகுதியாக...

கோவையில் நடைபெற்ற பழைய கார் கண்காட்சி!

கோவை விழாவின் ஒரு பகுதியாக பழைய கார் மற்றும் பைக் கண்காட்சி தனியார் மாலில் நடைபெற்றது. கோவை விழாவின்...

தேசிய விரோதிகளின் கைப்பாவை ஆகிவிட்ட ‘பேட்ட’ ரஜினி! ஏன்..? எப்படி..? ஓர் அதிநுட்ப அரசியல் அலசல்..!

பேட்ட படத்தின் அரசியலை மேலும் பார்க்கும் முன் படத்தைப் பற்றியும் கொஞ்சம் பார்ப்போம். ஏன்னா படத்தைப் படமா பாக்கணும்னு நிறைய பேர் சொல்றாய்ங்க...

இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஓபிஎஸ்.,! தலைவர்கள் வாழ்த்து!

இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார் தமிழக துணை முதல்வரும், அதிமுக., ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம். அவருக்கு தலைவர்கள்...

துபையில் ராகுலுக்கு மரண அடி கொடுத்த சிறுமி! இமேஜ் டேமேஜ் ஆனதால் லைவ் கட் ஆகி… அசடு வழிந்த...

ராகுலிடம் நச்சென்று இரு கேள்விகளைக் கேட்ட சிறுமியால் சமூக வலைத்தளங்கள் நிரம்பியுள்ளன. இதனால் துபையில் கூடியிருந்த கூட்டமும் அதிர்ந்தது. நேரலை துண்டிக்கப்பட்டு டேமேஜான...

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

11,498FansLike
95FollowersFollow
38FollowersFollow
511FollowersFollow
12,088SubscribersSubscribe

சினிமா செய்திகள்!