காட்டோ காட்டுனு காட்டி ஒரு போட்டோ ஸூட் ! வைரலாகும் காஜல் அகர்வால் புகைப்படங்கள் !

Published:

kajal akarwal - 2026தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இயக்குனர் பேரரசு இயக்கி, நடிகர் பரத் நடித்த பழனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் நடித்த சில திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு ராம்சரணுடன் இணைந்து காஜல் நடித்த மகதீரா மாபெரும் வெற்றியை பெற்று மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.

அதனை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என மாறி மாறி ஹிட் கொடுத்த காஜல் அகர்வால் தற்போது இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக் படத்தில் நடித்துள்ளார். இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால், அடுத்தாக ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான ‘Awe’ என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் முதல் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடித்த காஜல் அகர்வால் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளார்.இந்த படத்தில் விஜய்சேதுபதி, காஜல் அகர்வால் முதல்முறையாக ஜோடி சேருகின்றனர்.

இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் பிகினி போன்ற ஹாட் உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அப்புகைப்படத்தை வெளியிட்ட சில மணி துளிகளிலேயே 5 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்துள்ளன.

 

View this post on Instagram

 

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

 

View this post on Instagram

 

N.O.I.R. ???? wearing my darling @sunainakhera @archamehta @vishalcharanmakeuphair @hairbymegha @retouchingmonk @sumanthtittu

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img