வைரலாகும் ஷாலுவின் குளியல் காட்சி !

சினி நியூஸ் சினிமா பொது தகவல்கள்
shalu - 2026

2013ம் ஆண்டு சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் வெளியானது. இந்த படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்திருந்தவர் ஷாலு ஷம்மு .

shalu sammu - 2026

இவர் சமூக வலைதளத்தில் தன்னுடைய கவர்ச்சி நடனங்களையும், ஹாட் புகைப்படங்களையும் பதிவிட்டு கொண்டு வருகிறார். இதனால் ரசிகர்கள் பரபரப்படைந்து போயுள்ளனர். அவ்வாறு இப்போது நீர் தடாகம் ஒன்றில் குளிக்கும் காட்சியை பதிவேற்றம் செய்திருக்கிறார். அது உள்ளத்தை கலங்கடிப்பதாக உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து கொண்டு வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.