பிரியங்கா சோப்ரா வின் புதிய ஆடை அப்டேட்!

சினி நியூஸ் சினிமா
priyanka chopra 3 - 2026

2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றவர் பிரியங்கா சோப்ரா. இவர் 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் பாலிவுட்டுக்குச் சென்ற அவர் அங்கு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக விளங்கினார். மேலும் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

priyanka chopra 1 - 2026

ப்ரியங்கா சோப்ரா கடந்த டிசம்பர் 1ம் தேதி அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து சமீபநாட்களாக தனது காதல் கணவருடன் வெளிநாடுகளில் சுற்றி வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.

மேலும் எப்போதும் வித்தியாசமான உடைகளையே அணியும் ப்ரியங்கா சோப்ரா அப்புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

priyanka chopra 2 - 2026

மேலும் அவர் சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றிற்காக மிகவும் வித்தியாசமான கவர்ச்சி உடையணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.