கையில் கோலுடன் நிற்கும் டிடி.,! காலுக்கு என்ன ஆச்சு..?

சினி நியூஸ் சினிமா
dd - 2026

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி டி டி என்ற திவ்ய தர்ஷினி.

தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒரு தொகுப்பாளினி டி டி. அதுமட்டுமின்றி இவர் கடந்த 20 வருடங்களாக சின்னத்திரையில் வெற்றி நடைபோட்டு வருகிறார்.

dd 1 - 2026

மேலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல், விருது விழாக்கள், போட்டியில் நடுவர், ஒருசில சினிமாக்களில் முக்கிய வேடம் என டி டி. எல்லாவற்றிலும் தன்னை வெளிக்காட்டியவர் அவருக்கு சமீபத்தில் கூட 20 வருடங்கள் சின்னத்திரையில் கலக்கியவர் என்று ஒரு அங்கீகாரமும் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கையில் ஸ்டிக் ஊன்றியபடி போஸ் கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் அவருக்கு என்ன ஆனது என கேட்டு வருகின்றனர். மேலும் தங்களது ஆறுதல் வார்த்தைகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.