குளியலறை போட்டாவை பகிர்ந்து கொண்ட ஷாலினிபாண்டே!

Published:

ShaliniPandey - 2026

விஜய் தேவர்கொண்டாவின் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மிக பெரும் ஹிட்டான படம் அர்ஜூன் ரெட்டி. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலினி பாண்டே.

shalini pande - 2026

அர்ஜுன் ரெட்டி படம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்துவருகின்றன. தமிழில் சமீபத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கொரில்லா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது தமிழில் 100% காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தனது கவர்ச்சியான புகைக்கப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் இவர் தற்போது குளியல் தொட்டியில் படுகவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

कहीं दूर जब दिन ढल जाए……….???? #grateful 🙂

A post shared by Shalini (@shalzp) on

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img