சீமான் பல பெண்களுடன் தொடர்பு: வைரல் ஆடியோ

சினி நியூஸ் சினிமா
vijayalakshmi 1 - 2026

நடிகை விஜயலட்சுமி ஊர் ஊராக சென்று படுக்கையை பகிர்ந்து சீமானுக்கு காசு கொடுப்பார் என்று சீமானின் பழைய நண்பர் பேசியுள்ள ஆடியோவை நடிகை விஜயலட்சுமி பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.

viyalakshami - 2026

சீமானின் முந்தைய நண்பர் பாண்டியன் என்பவர் பேசிய ஆடியோவில், விஜயலட்சுமி ஊராக ஊராக சென்று படுக்கையை பகிர்ந்து, சீமானுக்கு காசு கொடுப்பார். ஆனால் பாவம் சீமான் அவரை காலி செய்துவிட்டார் என பேசியிருந்தார். அதே போல், தம்பி படத்தில் நடித்திருந்த பூஜாவையும் நாசம் செய்து ஏமாற்றிவிட்டார் என பேசியிருந்தார்.

puja - 2026

அதே போல் இலங்கையை சேர்ந்த ஒருவர் தனது மகளை கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என சீமானிடம் ஒரு கோடி கொடுத்தார் என்றும், அந்த பெண்ணையும் சீமான் ஏமாற்றிவிட்டார் என தெரிவித்துள்ளார்.

சீமான் மீது பல கற்பழிப்பு, கொலை வழக்குகள் உள்ளதென்று குறிப்பிட்டுள்ள அந்த நபர், அதனை சரிசெய்யவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க சீமான் பெரும்பாடு பட்டார் என பேசியுள்ளார். இந்த ஆடியோவுக்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காத விஜயலட்சுமி அதனை தன் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.