
ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது தனது தோழி ஒருவருடன் பிகினி உடையணிந்து நீச்சல் குளத்தில் ஜாலி குளியல் போட்ட வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகளின் கண்களுக்கு குளிர்ச்சியளித்துள்ளார். இந்த வீடியோவில் பூனம் பாஜ்வாவை விட அவரது தோழியை தான் வெறிக்க வெறிக்க ரசித்து கமண்ட்ஸ் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.



