
கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சேவல் திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. இந்த படத்தின் தொடர்ச்சியாக தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோடடை, ஆம்பள போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.
இதனையடுத்து தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக பூனம் பாஜ்வா சில நாட்களாகவே தனது சமூக வலைதளப்பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பூனம் பாஜ்வா கவர்ச்சி உடை அணிந்துகொண்ட புகைப்படத்தை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் பலவித கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.