kanne kalaimane 1 - 2026சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கண்ணே கலைமானே’. இயற்கை விவசாயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது.

படத்தில் உதயநிதி ஸ்டாலின் விவசாயியாக நடித்திருந்தார். அதில் நடிகை தமன்னா வங்கி அதிகாரியாக நடித்திருந்தார்.இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகியது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்திற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளன. இந்த தருணத்தில் , ‘கண்ணே கலைமானே’ படம் கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருது பெற உள்ளதாக இந்த படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தகவல் வெளியிட்டிருக்கிறார். .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending