asurakuru e1562846719359 - 2026அசுரகுரு படத்தில்,விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக  நடித்துள்ள மகிமா நம்பியார் , ‘இதில்  இவர் துப்பறியும் பெண் கேரக்டரில் நடித்துள்ளார்.

இது குறித்து மகிமா நம்பியார் கூறுவதுதாவது,  விக்ரம் பிரபு ஜோடியாக நடித்தது நல்ல அனுபவமாக இருந்ததாகவும். படத்துக்காக பைக் ஓட்டவும் கற்றுக்கொண்டதாகவும் கூறுகிறார். இப்படத்தில் ஓரிரு காட்சிகள் ‘தம்’ அடிப்பது போன்று இடம்பெற்றிருக்கிறது. இதற்காக இவர் எந்த பயிற்சியும் பெறவில்லையாம்.mkima nampiyar 1 - 2026ஆனாலும் சிகரெட் பிடிக்கும்போது சிரமமாக இருந்ததாம். புகையை  தொண்டைக்கு கீழே இறங்க அவ்ர் அனுமதிக்கவில்லையாம். இதனால் இருமல் வராமல் தடுக்க முடிந்ததாகவும் கூறுகிறார்.

அடுத்த படமாக சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா நடிக்கும் மகாமுனி படத்தில் பத்திரிகை நிருபராக நடிக்கிறாராம். கேரளாவில் தபால் மூலம் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படிப்பதாகவும்,படித்துக்கொண்டே சினிமாவில் நடிப்பது சிரமமாக இல்லை’ என்றும் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending