சக நடிகர்கள் மற்றும் நடிகைகளை தரக்குறைவாக விமர்சிப்பதும், சர்ச்சைக்கருத்துகளை கூறுவதுமாய் உள்ளார்
அவரது ஆபாச பேச்சை சில நெட்டிசன்கள் திட்டி தீர்த்தாலும் பெரும்பாலான ரசிகர்கள் அவரது பேச்சை ரசித்து வருகின்றனர். தற்போது நாடே லாக் டவுனில் இருப்பதால் நடிகர்களும் நடிகைகளும் பெரும்பாலும் தாங்கள் செய்யும் பணிகளை தங்களின் சமூக வலைதள பக்கத்தில் ஷெர் செய்து வருகின்றனர்.
அதோடு சக நடிகர்கள் நடிகைகளுடன் வீடியோ கால் பேசுவது, ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிப்பது என நேரத்தை கழித்து வருகின்றனர். மேலும் தங்களின் வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களின் கருத்துக்களை கேட்டு வருகின்றனர்.
ஆனால் ஸ்ரீரெட்டி மட்டும் தனி வழியில் தொடர்ந்து ஆபாசமாக பேசி வருகிறார். சக நடிகர்கள் மற்றும் நடிகைகளை தரக்குறைவாக விமர்சிப்பதும், சர்ச்சைக்கருத்துகளை கூறுவதுமாய் உள்ளார். அரசியல்வாதிகளையும் விட்டு வைப்பதில்லை ஸ்ரீரெட்டி. தொடர்ந்து ஆபாசமாக பேசி வருகிறார். சாதாரண கருத்துக்களை கூட மிகவும் ஆபாசமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதாவது, நான் என்ன செய்வது? என்று யோசித்தேன். பின்னர் ஒரு வழியாக என் அந்தரங்க பாகங்களில் உள்ள முடியை நீக்கிவிட்டேன் என பச்சையாக பேசியிருக்கிறார்.
அவரது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எந்த பெண்ணும் இந்த விஷயத்தையெல்லாம் இப்படி பொதுவெளியில் பேச மாட்டாள். இது உண்மையிலேயே உங்கள் அக்கவுண்ட் தானா அல்லது உங்கள் பெயரில் யாரேனும் இதுபோன்ற கருத்துக்களை பதிவிடுகிறார்களா என கேட்டுள்ளனர்.
அதேநேரத்தில் சில ரசிகர்கள் நாங்கள் நம்ப மாட்டோம் போட்டோ போடுங்கள் என ஸ்ரீரெட்டிக்கு போட்டியாக ஆபாச கமென்ட்டுகளை அள்ளி கொட்டியுள்ளனர். தொடர்ந்து லாக்டவுனையும் கேர்ள் பிரன்டுகளுடன் கம்பேர் பண்ணியிருக்கிறார் ஸ்ரீரெட்டி. ஸ்ரீரெட்டியின் இந்த பதிவு வைரலகி வருகிறது. மேலும் பெண்களையும் தரக்குறைவாக பேசியுள்ளார் இந்த ஊரடங்கில் எல்லா பெண்களும் தங்கள் அந்தரங்க உறுப்பை மூடிக் கொண்டியிருப்பார்கள் என பதிவிட்டுள்ளார் இதனையும் நெட்டிசன்ஸ் தீட்டி தீர்க்கிறார்கள் உங்களுக்கு ஏதோ ப்ராபளம் இருக்கிறது என்றும் நீங்கள் திறந்து வைத்திருக்கிறீர்களா என்றும் கேட்கின்றனர்.