முதல்ல தலைகாணி இப்ப நியூஸ் பேப்பர்.. ஊரடங்கில் உடைக்கு பஞ்சம்! நடிகையின் வைரல் புகைப்படம்!

Published:

அவருடைய சில ரசிகர்கள் அவருடைய கவர்ச்சி புகைப்படத்தை பாராட்டியும் ரசித்தும் வருகின்றனர்

பேப்பரில் உடையணிந்த பிரபல நடிகை: வைரலாகும் புகைப்படம் கொரோனா விடுமுறை வந்தாலும் வந்தது, திரையுலக நட்சத்திரங்கள்
சிலரின் கொசு தொல்லை தாங்க முடியாத அளவுக்கு உள்ளது. 

9c536abdafd5180347c5101b96ae3bbc - 2026

குறிப்பாக நடிகைகள் தங்களுடைய எல்லை மீறிய கவர்ச்சியான
புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து இளைஞர்களை சூடேற்றி வருகின்றனர்.

0d5781234a26dd09fb88378a4d909698 - 2026

ஒரு சில புகைப்படங்கள்
ஆபாசத்தின் உச்சத்தை தொட்டுள்ளது என கண்டனங்களும் பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

0928b27f0803c3acb8c42a3fe0f1d80d - 2026

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை பயல்ராஜ்புத் என்பவர் ஏற்கனவே பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு கண்டனங்களை பெற்று உள்ளார் என்பது தெரிந்ததே.

d3152b76bfab180698a063c31eba5970 - 2026

இந்த நிலையில்  தற்போது வெறும் செய்தித்தாள் பேப்பர்களை மட்டுமே உடையாக அணிந்து அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்திற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனாலு அவருடைய சில ரசிகர்கள் அவருடைய கவர்ச்சி புகைப்படத்தை பாராட்டியும் ரசித்தும் வருகின்றனர்

c77324 w2947 cid548594 s11263 - 2026wAAACH5BAEKAAAALAAAAAABAAEAAAICRAEAOw== - 2026e85fdf20a029dc031a0c939bf1a6c507 - 2026
 
பயல்ராஜ்புட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள இந்த புகைப்படத்தை நீக்க வேண்டும் என இன்ஸ்டாகிராம் நிர்வாகத்திற்கு புகார்களும் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ட்விட்டர் ஃபேஸ்புக் போன்று இன்ஸ்டாகிராம் இதுவரை எந்த ஒரு நட்சத்திரங்களின் ஆபாச படங்களையும் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Source: Vellithirai News

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img