ஓவியா என் சகோதரி: உருக உருக வாழ்த்து கூறிய காயத்ரி ரகுராம்

oviya gayathri e1525141819146 - 2026பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஓவியாவும் காயத்ரி ரகுராமும் எதிரிகள் போல் நடந்து கொண்டார்கள். குறிப்பாக ஓவியாவை ஓரம்கட்ட காயத்ரிரகுராம் செய்த முயற்சிகள் பார்வையாளர்களை கோபமடைய செய்தன.
இந்த நிலையில் சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய ஓவியாவுக்கு காயத்ரிரகுராம் உருகி உருகி வாழ்த்து கூறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
ஓவியாவுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு உனக்கு நல்ல வாழ்க்கை அமையட்டும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீ எப்படி பிரபலமடைந்தாயோ அதே போல் திரைப்படங்களின் மூலமும் நீ பிரபலமடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்த ஆண்டு நீ அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. நான் இதை ஒரு தோழியாகமின்றி ஒரு சகோதரியாகவும் கூறுகின்றேன்.  நான் எப்பொழுதும் உன்னுடன் இருப்பேன். இதை நான் விளையாட்டிற்காக கூறவில்லை. எனது இதயத்திலிருந்து வரும் வார்த்தைகள் இவை. உனக்கு கடவுளின் ஆசீர்வாதம் எப்போதும் உண்டு’ என்று கூறியுள்ளார். காயத்ரி ரகுராமின் இந்த வாழ்த்துக்கள் ஓவியா ஆர்மியினர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது
ஓவியாவுக்கு மனமுருகி காயத்ரி ரகுராம் வாழ்த்து கூறியது ஓவியாவின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories