சினி நியூஸ்

மார்ச் 1 முதல் தியேட்டர்கள் மூடப்படும்! திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு!

திரையரங்குகள் பற்றாக்குறை காரணமாக ரிலீசாகும் படங்களுக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று கூறப்படும் நிலையில் இந்த அறிவிப்பு கோலிவுட் திரையுலகினர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது

போர்ப்ஸ் வெளியிட்டது போலித் தகவல்: கங்கனா சகோதரி!

'இந்த ஆண்டில் கங்கனாவின் வருமானம் எவ்வளவு என்பது அவருக்கே தெரியாது.

பணிக்காக குடும்பத்தை இழக்கலாம்: டிடி அறிவுரை!

காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் கூட நம்மை விட்டு பிரிந்து போகலாம். நம்மோடு உறவில் இருக்கும் யார் வேண்டுமானாலும், நம்மை விட்டு விலகிப் போகலாம்.

சீரியலுக்கு திருடப்பட்ட படத்தின் பின்னணி இசை! படக்குழுவினர் அதிர்ச்சி!

இந்த படத்தின் பின்னணி இசையை திருடி, பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து வெளிவரும் டி.வி.சீரியலில் பயன்படுத்திவிட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது

இந்து கடவுளை அவமதித்த சல்மான் கான்? வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!

சல்மான் கான் பாகிஸ்தானி என்றும், அவர் இந்து கடவுள்களை மதிக்க மாட்டார் என்றும் ட்வீட் போட்டுள்ளார்.

டிச.23! தாதா சாகேப் பால்கே விருது பெறும் அமிதாப்!

2018 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, 2019 பொதுத் தேர்தலை முன்னிட்டு தாமதமாக அறிவிக்கப்பட்டது. அதனால் இவ்விழா இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
- 2026

எனக்கு ஆதரவு அளியுங்கள்: கதறி கதறி அழுத நடிகை!

அதற்காக எனக்கு ஆதரவு அளிக்காமல் இருக்காதீர்கள். ஊடக நண்பர்கள் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ராம் கோபால் வர்மாவின் ரவுடி படத்தில் நடித்தப் பிறகு தெலுங்கில் எனக்கு படங்களே அமையவில்லை.

விஜய் படத்தால் வந்த தொல்லை! பார்வையற்ற மாற்றுதிறனாளி மாணவர்கள் அவதி!

படபிடிப்புக் குழுவினர் அவர்களது வாகனங்கள், படப்பிடிப்பு நேரத்தில் செய்த அமர்க்களங்கள், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், பார்வையற்ற மாணவர்களுக்குத் தொல்லை விளைவித்ததாகப் புகார் எழுந்தது

ப்ரியா பவானி சங்கர் ஹரிஷ் கல்யாண் உடன் இணையும் தெலுங்கு ரீமேக்!

தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் வைபவத்தை கதைக்களமாக கொண்டு படம் உருவாகிறது.

ட்விட்டரில் முதல் இடம்! ட்ரெண்டான ரஜினி பிறந்த நாள்!

டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன விஷயங்களில் ரஜினியின் பிறந்தநாள் முதலிடம் பிடித்துள்ளது.

மீண்டும் காமெடிக்கு மாறிய சிவகார்த்திகேயன்!

அண்ணே நீங்க டெரர் கெட்டப்புக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க என்று யார் சொன்னார்களோ தெரியவில்லை... மீண்டும் தன் அடையாளமான காமெடி டிராக்குக்கே மாறிவிட்டார் சிவகார்த்திகேயன்.

சென்னையில் நடைபெற்றது நடிகர் சதீஷ் – சிந்து திருமணம்!

நடிகர் சதீஷ் - சிந்து திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது
- 2026

Recent articles