2019 ஆம் ஆண்டு நடிப்பில் முதலிடம்

அடடே... அப்படியா? சினி நியூஸ் சினிமா
ajith nkp 2 e1565692710451 - 2026

பிரபல நாளிதழ் ஒன்று இந்த வருடம் நடிப்பில் யார் முதலிடம் என்று கணித்துள்ளது.

இந்த வருடம் தல அஜித், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்களை கொடுத்துள்ளார்.அதில் நேர்கொண்ட பார்வை படத்திற்காக அஜித் முதல் இடம் பிடித்துள்ளார்.

அதற்கு அடுத்தடுத்த இடத்தில் விஜய், கார்த்தி, தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இதனை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.