Breaking News
‘தல’ கற்றுக் கொடுத்த பாடம்! ப்ரித்விராஜ்!
ஒரு பாடமாக எடுத்துக் கொண்டேன். இதைத்தான் நான் பின் தொடர்கிறேன்.இவ்வாறு, அவர் கூறியிருக்கிறார்.
நயன் – சிவன் கொண்டாட்டம்! வைரல் புகைப்படம்!
கோலிவுட்டில் நீண்ட கால காதலர்களான நயன் விக்னேஷ் எந்த புகைப்படங்களை தங்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தாலும் அது உடனடியாக ரசிகர்களால் அதிகளவு பகிரப்பட்டு வைராகிவிடும்.
புத்தாண்டு பெயர் மாற்றம்! ஆரி இனி ஆரி அர்ஜுனாவாம்!
நடிகர் ஆரி இனி தன் பெயரை ஆரி அர்ஜுனா என்று அழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அசுரன் ரீமேக்கில் மஞ்சு வாரியர் இடத்தில் நடிக்க போவது இவரா?
ஶ்ரீகாந்த் அட்டலா இயக்கும் இந்தப் படத்தில் மஞ்சுவாரியர் நடித்த கேரக்டருக்கு அனுஷ்காவை கேட்டனர். அவர் கால்ஷீட் பிரச்னை காரணமாக மறுத்துவிட்டதால், வேறு நடிகையை தேடி வந்தனர்.
சுசித்திரா வெளியிட்ட வைரல் வீடியோ!
அதோடு தனது மன அழுத்தம், அச்சம் உள்ளிட்ட பல்வேறு மன ரீதியாக குறைபாடுகளுக்கு இவர் சிகிச்சை பெற்று வந்தார். இப்போதும் கூட அதற்காக தொடர் சிகிச்சையை இவர் பெற்று வருகிறார்.
பைக்கில் வலம் வரும் ப்ரியா பவானி சங்கர்!
கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பெரிய திரையில் மாஸ் ஹிட் இல்லையென்றாலும், ரசிகர்களுக்கு பஞ்சம் கிடையாது.
ஆடையைப் பறக்கவிட்டு… ஆண்ட்ரியா எடுத்த புகைப்படம்!
தற்போதும் தனது அட்டகாசமான புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
போதையில் தாக்கியதாக சஞ்சனா கல்ராணி மீது புகார்!
பார்ட்டியில் வந்தனாவுடன் பிரச்சனை ஏற்பட்டது உண்மை தான். ஆனால் நான் அவரை பீர் பாட்டிலால் தாக்கவில்லை என கூறுகிறார்.
பிந்துவின் ஃபோட்டோஸ்! அசந்து போன ரசிகர்கள்!
இவர், 'மாயன்' என்னும் படத்தில் நடிக்கிறார். இதில் அவர் சிவபெருமானின் மனைவி பார்வதியாக நடித்து வருகிறார்
‘தல’ யின் வலிமை: இசையில் மாற்றம் இல்லை! படக்குழு!
யுவன் தான் வலிமை படத்தின் இசை அமைப்பாளர். யுவன் விலகிவிட்டதாக வந்த தகவல் பொய்யானது என படக்குழு விளக்கமளித்துள்ளது
படவாய்ப்புக் கேட்டால் ‘அது’ க்கு தான் கூப்டறாங்க! சோனா வேதனை!
இந்த ஆண்டு 4 படங்களில் நடித்திருப்பதாக கூறியுள்ள சோனா, நல்ல படங்களில் நடித்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
இந்த ப்யூட்டிக்கு போட்டி யாரு தெரியுமா? கூறுகிறார் கீர்த்தி சுரேஷ்!
ர்த்தி சுரேஷ் இந்த வருடம் மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளிலும் இவருடைய பல படங்கள் வெளிவர உள்ளன. கீர்த்தியின் அம்மா ஒரு மேனகா ஒரு நடிகை