Breaking News
விஜய் ரசிகர்களால் ரணகளமான கிருஷ்ணகிரி!
பிகில் படம் வெளியிட தாமதம் ஆனதால் திகிலில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் கிருஷ்ணகிரியில் ரண களத்தில் ஈடுபட்டு அட்டகாசம்
‘த சிஎம் ஆஃப் தமிழ்நாடு தளபதி விஜய்’..! சர்ச்சை விளம்பரம் மூலமே கல்லா நிரம்புமோ?
கதை திருட்டு, அதிக டிக்கெட் விலை நிர்ணயம், சிறப்புக் காட்சிகள் ரத்து என பல சிக்கல்கள் பிகில் படத்தின் வெளியீட்டுக்கு முட்டுக்கட்டைகளாக நிற்கின்றன. வரும் 25-ஆம் தேதி பிகில் திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் ஒவ்வொரு தடைக்கற்களையும் விஜய் தரப்பு சிறிது சிறிதாக புறந்தள்ளி வருகிறது.
திரைப்பட நகைச்சுவை நடிகர் சார்லிக்கு டாக்டா் பட்டம் திரை உலகம் வாழ்த்து.!
நேற்று நடைபெற்ற தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவருக்கு முனைவர் பட்டத்தை வழங்கினார்.
அவரின் முதல் மனைவியைப் பிரித்து விடவில்லை: மனம் திறந்த ஹேமமாலினி!
அவருடைய முதல் மனைவியை விலக்கி வைக்கவில்லை என்று கூறியுள்ளார் ஹேமமாலினி.
அந்த இயக்குனரால் என் உயிருக்கு ஆபத்து! புகார் அளித்த பிரபல நடிகை!
நடிகை மஞ்சுவாரியர், இயக்குநர் ஸ்ரீகுமார் மேனனுக்கு எதிராக கேரள டிஜிபி லோக்நாத் பெஹெராவிடம் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில் தெகல்கா மேகஸினின் முன்னாள் எம்டியான மேத்யூ சாமூவேலின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.
ஆவலுடன் அஸ்வின்! பொன்னியின் செல்வனில் இணைவு!
தற்போது அஸ்வின் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அஸ்வின்.
பாத்ரூமுக்கு உள்ளேயே முக்கால்வாசி படமும்… த்ரில்லிங்கில் மிரட்டுமாம் ‘ரூம்’!
படத்தின் ஹைலைட்டான அம்சமே பெரும்பகுதி காட்சிகள் ஒரு பாத்ரூமுக்குள் நிகழ்வதாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதுதான்..
நன்றியில்ல? விக்னேஷ் சிவனை தீட்டித் தீர்க்கும் தனுஷ்ரசிகர்கள்!
ஆனால் படத்தை தயாரித்த தனுஷ் பெயரை மட்டும் குறிப்பிடவில்லை. இதனால் கோபமான தனுஷ் ரசிகர்கள், நன்றி மறைந்தவர் விக்னேஷ் சிவன் என்று ட்விட்டரில் திட்டி வருகின்றனர்.
புயலால் பாதிப்படைந்த 10 பேருக்கு இலவசமாக வீடு வழங்கிய ரஜினி..!
புயலால் வீடிழந்து பாதிக்கப்பட்டவர்களை ரஜினிகாந்த் போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு நேரில் வரவழைத்து அவர்களுக்காகக் கட்டப் பட்ட வீடுகளின் சாவிகளை வழங்கினார்.
கவிதை அருமை! ட்விட் செய்த சினி பிரபலங்களுக்கு பிரதமர் தெரிவித்த நன்றி!
நடிகர் விவேக்கின் இந்த டிவிட்டை பார்த்த பிரதமர் மோடி, விவேக்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இயற்கையின் மீதான மரியாதை என்பது நமது நெறிமுறைகளின் முக்கிய பகுதியாகும். இயற்கை தெய்வீகத்தன்மையையும் மகத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. மாமல்லபுரத்தின் அழகிய கரையோரங்களும் காலை அமைதியும் எனது சில எண்ணங்களை வெளிப்படுத்த சரியான தருணங்களை அளித்தன என தெரிவித்துள்ளார்.
மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் சவுக்கார் ஜானகி!
இதில் சவுகார் ஜானகி கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அவருடன் ஆனந்தராஜ், நான் கடவுள் ராஜேந்திரன், மனோகர் நடிக்கின்றனர். படப்பிடிப்பில் சவுகார் ஜானகியின் ஞாபக சக்தியை கண்டு ஆச்சரியப்பட்டோம். படப்பிடிப்பு நடந்து வருகிறது. வரும் பிப்ரவரி மாதம் படம் வெளியாகிறது' என்றார்
கைலாசகிரி! இரட்டை வேடத்தில் ஆர் கே சுரேஷ்!
மதுபாலா, சாகர், முரளி கிருஷ்ணா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, முகமது ரபி. இசை, கன்ஷியாம். தெலுங்கு இயக்குனர் தோட்டா கிருஷ்ணா இயக்கியுள்ளார்.