சினிமா

அனுமதி இன்றி அத்தையின் படம் எடுத்தால்..! எச்சரித்த தீபக்!

தற்போது இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனனின் குயின் என்ற வெப்சீரிஸ் அத்தையின் வாழ்க்கை வரலாறு எனக் கேள்விபட்டிருப்பதாகக் கூறிய தீபக், ஜெயலலிதாவின் வாழ்க்கையை பற்றி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு என்ன தெரியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தர்பார் 2வது லுக் போஸ்டர் வெளியீடு!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் திரைப்படத்தின் 2-வது லுக் போஸ்டர் வெளியீடு: தர்பார் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.

சித்தப்புக்கு தமிழக அரசு குடுத்த சிறப்பு பதவி!

நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த சில நாட்களிலேயே இவருக்கு கலைமாமணி விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது சரவணனுக்கு ஒரு கௌரவப் பதவியை வழங்க இருக்கிறது

படக் களத்தில் குதித்த விஜயசாந்தி!

ஆனால் இவர் தற்போது சினிமா உலகில் இருந்து விலகிவிட்டார். ஆந்திர அரசியலில் கவனம் செலுத்த தொடங்கிய இவர் பல்வேறு கட்சிகளுக்கு மாறினார். முதலில் பாஜகவில் சேர்ந்த இவர் பின் அங்கிருந்து விலகி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணைந்தார். அதன்பின் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

ரசிகர்களை ‘கிக்’ ஏற்றும் ப்ரியா பவானி சங்கரின் ‘ஜிம்’ வீடியோ!

சின்னத்திரையில் கிடைத்த புகழை வைத்து வெள்ளி திரைக்கு சென்ற இவர் வைபவுக்கு ஜோடியாக மேயாத மான் படத்திலும், கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறு கதாபாத்திரத்திலும், SJ சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.

அஜித்தின் இடத்தை பிடிக்க முயற்சிக்கும் தனுஷ்!

ஏற்கனவே போனிகபூருக்கு 3 படங்களில் நடித்து தருவதாக அஜீத் கூறியிருப்பதால் இந்த படத்திலும் அவரை நடிக்க கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அடுத்து நேரடி படத்தில் நடித்து முடித்துவிட்டு இப்படம்பற்றி முடிவெடுக்கலாம் என்று அஜீத் கூறிவிட்டதாக தெரிகிறது.
- 2026

ஹாட்டோ ஹாட் ஜான்வி ஃபோட்டோ ஹாட்!

கடந்த ஆண்டு இறந்த இவரது மரணம் இந்திய சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தி சந்தேகத்தையும் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

வைரமுத்துவுடன் ரஹ்மான் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ரசிகர்கள்..!

பெண்கள் முன்னேற்றத்திற்கான சிங்கப் பெண்ணே பாடலில் வேலை செய்த ரஹ்மான் பாலியல் புகாரில் சிக்கியவருடன் கூட்டணி வைப்பது வியப்பாக உள்ளது என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

ரவீனா பாட்டியாகிறார்!

ன், சிலர் ரவீனாவிடமே நேருக்கு நேராக, 'யாராவது எக்ஸ்ட்ரா பேக்கேஜுகளுடன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முன் வருவார்களா? திருமண வயதில் இருக்கும் நீ, இப்போது போய் இந்தக் குழந்தைகளை தத்தெடுத்தாயானால், பிறகு உன் வாழ்க்கை கேள்விக்குறி தான்' என்றெல்லாம் பயமுறுத்திப் பார்த்தார்கள்.

தமிழக பாஜக.,வின் தலைவராக ரஜினி! ஆதரவு தெரிவித்த திரை பிரபலம்!

இதேபோல் சமூக சீர்திருத்தங்களுக்கு விழிப்புணர்வும் திரைப்படங்களில் கொண்டு வந்தால் அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என நளினி கூறினார். மேலும் திரைப்படங்கள் தணிக்கை சான்றிதழ் பெற்று தான் திரையிடப்படுகின்றன. அது போன்று சின்னத்திரை தொடர்களும் தணிக்கை செய்யப்பட வேண்டும் எனவும் நளினி கூறினார்.

சினிமாவில் கத்தரி உண்டு; வெப் சீரிஸில் தாராளம் காட்டலாம்!

அதனால் அவற்றின் அவ்வாறு நடிப்பதில் தவறில்லை என்று கூறியுள்ளார்

பொதுமக்களை நாய்கள் என திட்டிய நடிகை சாக்ஷி; நெட்டிசன்கள் கொதிப்பு!

சாக்ஷியின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் ட்விட்டர் வாசிகள் இதற்காக தனி டேக் உருவாக்கி சாட்சியை முடிந்த அளவுக்கு வசைபாடி வருகின்றனர்!
- 2026

Recent articles