சினிமா

கால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா!

‘ரைட்’ Ryde என்ற கால்டாக்ஸி நிறுவனத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட நடிகை சினேகா பேசியபோது, “இன்று கால் டாக்ஸி சேவைகள் புதிது புதிதாக வருகின்றன! ஆனால் ஓட்டுனர்கள் சிலரால் பயணிகள் பலரும்...

தல பொங்கலா? தலைவர் பொங்கலா? எது ‘டாப் கியர்’ தெரியுமா?

ஒரு வழியாக பொங்கல் பரபரப்பு சற்று ஓய்ந்து விட்டது. இந்தப் பொங்கலுக்கு இரு தரப்பு மிகமிக உற்சாகமாக இருந்தது. அது, தல அஜித் மற்றும் தலைவர் ரஜினி ரசிகர்கள்தான்.இந்தப் பொங்கலுக்கு அஜித்தின் விஸ்வாசம்...

விசுவாச அஜித்தை வெகுவாக பாராட்டும் காவல்துறை

விசுவாசம் படத்தில் அஜித்தை பாராட்டாதவர்களே இருக்க முடியாதுஇந்தப் பாராட்டு வித்தியாசமான ஒரு துறையில் இருந்து வந்திருக்கிறது விசுவாசம் படத்தின் போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடித்து அஜித் நடிப்பில் என் ரசிகர்களுக்கு நல்ல...

தெலுகு நடிகை அனிஷா அல்லாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்!

நடிகர் விஷால், தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டியை திருமணம் செய்ய இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்கச் செயலாளருமான விஷால், நடிகர் சங்கக் கட்டடம் கட்டிய பின்னர்தான் தனது...

கழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..!

வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகும் வரிசையில் சில வருடங்களுக்கு முன் கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்து வெற்றி பெற்ற கழுகு படத்தின் இரண்டாம் பாகம் கழுகு-2. கிருஷ்ணா - பிந்துமாதவி...

அந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா!

கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் படத்தின் மூலம்  பாடகியாக திரையுலகில் அறிமுகம் செய்யவிருக்கிறார் இசைஞானி  இளையராஜா.அண்மையில் இசைஞானி இளையராஜா எத்திராஜ் கல்லூரி , ராணி மேரி கல்லூரி என இரண்டு...
- 2026

‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…! 5 பேர் படுகாயம்!

திருக்கோவிலூரில் இன்று காலை அஜித் படத்தைப் பார்ப்பதற்காக வந்த ரசிகர்கள், கட் அவுட் சரிந்து விழுந்ததால் தல தெறிக்க ஓடினர்.சீனிவாசா திரையரங்கம் முன் வைக்கப் பட்டிருந்த 15 அடி உயர அஜித்...

பேட்ட… விமர்சனம் 1

பேட்ட - சூப்பர் ஸ்டாரின் மரண மாஸ்ரசிகர்களை முழுமையாக திருப்தி அடைய செய்யும் வகையில் ஸ்டைல் டயலாக் ஹிரோயிசம் எல்லாம் நிறைவாகபல முக்கிய நட்சத்திரங்கள் வரிசையாய் வந்தாலும் ரஜினி இல்லாம...

திரையரங்கில் திருமணம்: பேட்ட ரசிகர்கள் உத்ஸாகத்தில் செய்த

ரஜினியின் ‘பேட்ட’ படம் வெளியான திரையரங்குகளில் சில ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர், ரஜினி ரசிகர்கள்.ரஜினியின் தீவிர ரசிகரான அன்பரசு என்பவர், தன் காதலி காமாட்சியை சென்னை உட்லேண்ட்ஸ் தியேட்டரில்...

பேட்ட வந்தாச்சு… பொங்கல் தின்னாச்சு.. மேளம் கொட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தப் உற்சாகமாக வரவேற்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.நெல்லை மாவட்டம் தென்காசி PSS தியேட்டரில் ரஜினியின் பேட்டை படத்தை காண வந்த...

விஸ்வாசம்… கண்ணான கண்ணே… பாடல் பற்றி கவிஞர் தாமரை!

இன்று தல அஜித் ரசிகர்களின் விஸ்வாசம் திரைப்படம் வெளியாகியுள்ளது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது விஸ்வாசம்.இந்தப் படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே '… பாடல் தாலாட்டுப் பாடலாகவும் அதே நேரம் ஜீவனுள்ள...

பம்பை வரை தமிழக அரசுப் பேருந்துகள்… நீதிமன்றம் அனுமதி!

பம்பை வரை தமிழக அரசுப் பேருந்துகள் செல்ல கேரள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.சபரிமலைக்குச் செல்ல புனலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பம்பை வரை பேருந்துகள் அனைத்தும் சென்றன. பல்லாண்டுகளாக, பம்பை வழியே...
- 2026

Recent articles