சினிமா

நடிகைகளுக்கு தொடரும் பாலியல் தொல்லை; நேற்றும் ஒருவர் கைது!

முன்னதாக, தன்னிடம் ஆபாசமாக பேசியதாக நடிகை அமலாபால் அளித்த புகாரின் அடிப்படையில் தொழிலதிபர் அழகேசன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது. 

திரைப்படக் காதல்!

அதில் திரைப் படங்களின் தொடக்க காலம் முதல் நிகழ்ந்து வந்திருக்கும் உறவுகள், இணைப்புகள், தொடர்புகள், இல்லறப் பிணைப்புகளைப் பற்றிய சில கிசுக்சுக்களையும் அறிந்துகொள்ளலாம்! -தொடரும்!

ஹிந்துக்கள் குறித்து ‘பகுத்தறிவாளர்’ கமல் புதிய கருத்து!

நாளை நமதே பயணத்தில் பொதுக்கூட்டங்களை கலந்துரையாடல் மேடைகளாக மாற்றத் திட்டமிட்டிருக்கிறோம்.

பணத்துக்காக நடக்கும் அநீதியைப் பேசும் “மனுசனா நீ”: பிப்ரவரியில் வெளியாகிறது!

நம்பிக்கையோடு வந்தவர்களை சென்னையும் சரி, தமிழ் சினிமாவும் சரி என்றுமே திருப்பி அனுப்பியதில்லை என்று சொல்வார்கள். அந்த நம்பிக்கையோடு அடியெடுத்து வைத்திருக்கிறார் கஸாலி.

வசூலில் புதிய சாதனை படைத்த ‘பத்மாவத்’

உலகம் முழுவதும் வெளியான இப்படம் ரூ.80.50 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் படைத்துள்ளது. முதல் நாளில் ரூ.19 கோடி வசூல்

நடிகை தமன்னா மீது காலணி வீச்சு: இளைஞர் கைது!

தமன்னா, அண்மைக்காலமாக நடித்து வெளிவந்த படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் தனக்கு அதிருப்தியைத் தந்ததாகவும், அதனால் காலணியை வீசியதாகவும் கூறியுள்ளார்
- 2026

ஒரு வழியாக… எழுந்து நின்று மரியாதை செய்ஓம்: பார்த்திபனின் நக்கல்

இளைய மடாதிபதி விஜயேந்திரரை நக்கல் அடிப்பதாக, எழுந்து நின்று மரியாதை செய் ஓம்...

பற்றி எரியும் மாநிலங்கள்; பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு: தீவிரமடையும் போராட்டம்!

இந்நிலையில் பத்மாவத் படத்துக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் ராஜபுத்திர இனத்தினர் நடத்தும் போராட்டம் வடமாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது.

டைட்டானிக் – காதலும் கவுந்து போகும் டீசர்

#டைட்டானிக் - காதலும் கவுந்து போகும் டீசர்

‘விசுவாசம்’ படத்தில் இணைகிறாரா அனிருத்?

'விசுவாசம்' படத்துக்கு இசையமைப்பதற்காக அனிருத்தை ஒப்பந்தம் செய்ய இயக்குநர் சிவா முடிவு செய்துள்ளார். அதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த 'வேதாளம்', 'விவேகம்' படங்களைத் தொடர்ந்து...

பொங்கல் முதல் “ஒரு நிமிஷம் தலை சுத்தும்” தாதா87 படத்தின் பிரத்யேக பாடல்

இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. பிப்ரவரி 2018ல் தாதா 87 படத்தை வெளியிடத் தயாரிப்பு நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
- 2026

Recent articles