ஒரு வழியாக… எழுந்து நின்று மரியாதை செய்ஓம்: பார்த்திபனின் நக்கல்

Published:

நடிகர் பார்த்திபன் நக்கல் அடிப்பதில் கெட்டிக்காரர். இப்போது, தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரத்தில் சிக்கிக் கொண்டுள்ள காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரரை நக்கல் அடிப்பதாக, எழுந்து நின்று மரியாதை செய் ஓம்… என்று கூறி, இளையராஜா பெற்ற பத்ம விபூஷணுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது டிவிட்…

Related articles

Recent articles

spot_img