கொரோனா: சென்ட்ராயனுக்கு தொற்று!
என் வீட்டுல நான் தனியாக இருக்குறேன். மனைவி, குழந்தைகள் வேறு அறையில் இருக்குறாங்க.
உயிரோடு உள்ளேன்.. வதந்திகளை பரப்பாதீர்கள்: பீஷ்மர், சக்திமான் புகழ் முகேஷ் கண்ணா!
இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளதை அடுத்து அவரை பற்றிய செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதியாகி உள்ளது.
கொரோனா: கேப்ரியலை தொடர்ந்து பிக்பாஸ், சூப்பர் சிங்கர் ஆஜித்திற்கு தொற்று!
கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் திராவிட பூமி.. பிராமணர்களுக்கு இடமில்லை: சாருஹாசன்!
பிராமணர்கள் வேண்டுமானாலும் கலெக்டர் ஆகலாம். ஆனால் அரசியலில் எதிர்காலம் இல்லை.
பிரபல பாடகியிடம் நிர்வாண புகைப்படம் கேட்ட சிறுவன்!
அவர்களுக்கு உடலுறவு என்றால் என்ன, அதற்கு பெண்களின் சம்மதம் தேவை ஆகியவை குறித்து புரிய வையுங்கள்.
‘கிணத்த காணோம்’ காமெடி புகழ் நடிகர் ‘நெல்லை’ சிவா மரணம்!
துணை நடிகர் கிணற்றை காணோம் புகழ் நெல்லை சிவா மாரடைப்பு காரணமாக நெல்லை மாவட்டம் பணகுடியில் மரணமடைந்தார்.
கொரோனா: சுனைனாவுக்கு தொற்று!
முகக் கவசம் அணியுங்கள், வீட்டிலேயே இருங்கள், உயிர்களைக் காப்பாற்றுங்கள்
மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!
இவர் கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியில் திண்டுக்கல் வேட்பாளராக களமிறங்கி தோல்வி கண்டவர்.
கொரோனா: இயக்குனர் உயிரிழப்பு! திரையுலகினர் இரங்கல்!
கொரோனாவால் அவர் உயிரிழந்துள்ளது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர் காலமானார்!
சுசீந்திரன் இயக்கத்தில் "நெஞ்சில் துணிவிருந்தால்" படத்தை தயாரித்தார். பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.
கொரோனா: பழம்பெரும் நடிகர் மரணம்! திரையுலகினர் இரங்கல்!
கோலங்கள் , வாணி ராணி , கேளடி கண்மணி , நாணல் அழகு உள்ளிட்ட சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ளார்.