Breaking News
பிரபல வில்லன் நடிகர் மறைவு! திரையுலகினர் இரங்கல்!
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
திரைத் தொழிலாளர்களுக்கு 10 லட்சம்! அசத்தும் அஜித்!
தன் வீட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் இந்த நேரத்தில் தனிப்பட்ட முறையில் பல உதவிகளை செய்து வருகிறார்.
கொரோனா: பிரபல இயக்குநர் உயிரிழப்பு!
சினிமா பிரபலங்கள் அவரது மருத்துவ சிகிச்சைக்கு உதவியும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தரக்குறைவாய் மெஸேஜ் அனுப்பிய நபர்! காட்டமான சௌந்தர்யா!
இப்படியான மெசேஜ்களை அனுப்புபவர்களுக்கு அவ்வளவு தைரியம் இருக்கும் பொழுது, அவ்வளவு துணிச்சல் இருக்கும் பொழுது, இதைப் பற்றி பேசி சமூக வலைதலங்களில் கருத்துக்களை நீங்களும் தயங்காமல் பதிவிட வேண்டும்.
கொரோனா: தயாரிப்பாளர் கலைச்செல்வன் மரணம்
தீவிர சிகிச்சையில் இருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
உங்களை வரலாறு பேச இதைச் செய்யுங்கள்: கமலுக்கு இயக்குநர் அறிவுரை!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கமலஹாசன் சமீபத்தில் அரசியலில் நுழைந்து வெற்றியின் விளிம்பு வரை சென்று வந்ததற்கு பலரும் விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர்.சினிமாவில் நல்லபடியாக தன்னுடைய வேலையை செய்து கொண்டிருந்த...
நடிகர் குட்டி ரமேஷ் மரணம்! சின்னத்திரையினர் இரங்கல்!
பல்வேறு சீரியல்களிலும் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்
அள்ளிக் கொடுத்த அஜித்! ரூ. 0.25 கோடி நிவாரண நிதி!
இந்த தகவலை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
கடவுளைத் திட்டுகிறேன்.. பொருளாதார கஷ்டத்தில் புலம்பும் நடிகை!
முகக் கவசம் அணியாமல் படப்பிடிப்பு அரங்கத்தில் இருப்பதும் இயலாத காரியம்.
தடுப்பூசி போட்டுக் கொண்ட ரஜினிகாந்த்!
தனக்கான தடுப்பூசியை இன்று போட்டுக் கொண்டுள்ளார்.
இருக்கும் போதே சாக அடிக்கறாங்க.. உயிரோடு இருக்கேன் வீடியோ போட்ட மாறன்!
வீடியோ மூலம் தான் இறந்ததாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்