
ஓசூரில் அநியாயம்! வைத்துக் கொண்டே… ரேசன்கடையில் விலையில்லா பொருள்களைத் தர மறுக்கிறார்கள்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் கிராமத்தில் உள்ள நியாவிலை கடையில் கடை எண் 1…. மாதம் மாதம் தரக் கூடிய விலையில்லா அரிசியை தர மறுக்கின்றனர்.
மேலும் விலையில்லா பொருட்களை வைத்துக்கொண்டே இல்லை என்று கூறினார்கள் . அடித்தட்டு மக்கள் நாங்கள்.என்ன செய்வது.
- முத்துப்பாண்டிராஜா, பாகலூர்
புகார் பெட்டி
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம். https://dhinasari.com/complaint-box