Homeஉரத்த சிந்தனைஎடப்பாடியின் தடையை உடை! வெல்லும் விநாயகர் படை!

எடப்பாடியின் தடையை உடை! வெல்லும் விநாயகர் படை!

vinayaka-chaturthi
vinayaka-chaturthi
  • பனிமயமாதா விழா!-கலெக்டர் தலைமையில் நடக்கும்
  • நாகூர்தர்கா விழா-20 கிலோ சந்தனக்கட்டைமுதல்வர் வழங்கினார்.
  • விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை..
  • மதசார்பற்ற அரசு வாழ்க…

விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதை தடுப்பதற்க்கான முயற்சிகளை 2018 ஆம் ஆண்டிலிருந்தே செய்கிறது மாநில அரசு.

சாத்தியமில்லாத ஏகப்பட்ட கெடுபிடிகளை விதித்து G.O. 598, Public Department , dated 09.08.2018 என்ற அரசாணையை வெளியிட்டது. அந்த அரசாணைப்படி ஒருவரும் இங்கு பிள்ளையார் சிலை வைக்க முடியாது .

அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நாம் வழக்கு தொடர்ந்து சில தளர்வுகளை பெற்றோம்.

அடுத்த ஆண்டு 2019 , அந்த தளர்வுகள் தொடர்ந்தாலும் , புதிய பிள்ளையார் சிலைகளுக்கு அனுமதி இல்லை என்றார்கள்.

இப்போது , “கொரானா” ஒரு சாக்கு ஆகிவிட்டது. மொத்தமாக விநாயகர் சதுர்த்தியே கொண்டாடக் கூடாது என சொல்கிறார்கள்.

இயல்பாகவே , நம் தெருக்களில் வைக்கப்படும் பிள்ளையார்களை நாம் பெரிய கூட்டமாக வழிபடுவதில்லை. அந்த தெருமக்கள் மட்டுமே , அதுவும் இப்போதைய சூழ்நிலையில் சமூக இடைவெளியுடன் கும்பிடப்போகிறோம்.

பிள்ளையார் சிலைகளை கரைப்பதற்க்கு கட்டுபாடுகள் விதிக்கலாம் , ஒரு பிள்ளையாருக்கு இருவர் மட்டுமே செல்ல வேண்டும் என சொல்லலாம். அதைவிடுத்து விநாயகர் சதுர்த்தியே வேண்டாம் என்றால்…..?!

ரம்ஜானுக்கு 5000 மெட்ரிக் டன் பச்சரிசி கொடுத்து பல் இளிக்கும் ,அதே போலி மதச்சார்பின்மை , விநாயகர் சதுர்த்தி கொண்டாடினால் வயிறு எரிகிறது.

என்று தணியும் இந்த இந்துக்கள் மீதான வன்மம் ?!

  • அ.அஸ்வத்தாமன் (பாஜக)

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,118FansLike
377FollowersFollow
71FollowersFollow
74FollowersFollow
3,291FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி....

அஞ்சலி-நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம்...

Latest News : Read Now...