ஹிந்தி தெரியாது போடா..! இப்படிக்கு திமுக..!

Published:

stalin-hindi1
stalin-hindi1

ஹிந்தி பேசத் தெரியாதடா போடா! ஹிந்தியை வைத்து சம்பாதிக்கத் தெரியும்டா வாடா!

இவர்கள் 1930 மற்றும் 1960 களில் தி.க. நீதிக் கட்சி திமுக நடத்திய ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தங்களது உயிரை நீத்துத் தியாகம் செய்த கேனைத் தொண்டர்கள் !!

stalin-hindi4
stalin-hindi4

காங்கிரசுக்கு எதிராகவும் பின்பு பெருந்தலைவரை அரசியல் ரீதியா வீழ்த்த முடியாமல் குறுக்கு வழியில் மொழி அரசியலை எடுத்த அண்ணாத்துரை ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை நடத்திக் காட்டினார்!

அன்று நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இவர்கள் தங்கள் இன்னுயிரை நீர்த்தவர்கள். எல்லோருக்குமே #வயது20_24தான். வாழவேண்டியவயது!!! !#கருகிச் சாய்ந்தது

stalin-hindi5
stalin-hindi5

இதே வயதில் கருனாநிதி அண்ணாத்துரை போன்ற திமுக திக தலைவர்கள் வீட்டிலும் இளைஞர்கள் இருந்தார்கள்.

ஹிந்தி எதிப்புப் போராட்டத்தில் எத்தனைத் திமுக தலைவர்களின் குழந்தைகள் செத்தார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா!!.???

stalin-hindi
stalin-hindi

ஒரு திமுக தலைவனின் பிள்ளையாவது செத்தானா?
ஊரான் வீட்டுக் குழந்தைகளைக் கொன்று விட்டு அவர்களது பிணத்தின் மீது,எதை எதிர்த்து அரசியல் செய்தார்களோ… அதே ஹிந்தியை வைத்து பணம் சம்பாதித்து ஹம்மர் கார் விலை உயர்ந்த ஆடம்பர பங்களாக்கள் LUXURIOUS சைக்கிள் ஓட்டி இன்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் திமுகவினரும் அதன் தலைவர்களது குடும்பத்தினரும்.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!
stalin-hindi2
stalin-hindi2

ஆனால் சாவது மட்டும் ஊரில் இருப்பவன்!
சம்பாதிப்பது திமுக தலைவர் குடும்பம் மட்டும்!
அதுவும் ஹிந்தியை மூலதனமாக வைத்து!!!

தமிழனை இன்னும் முட்டாளாக்கி அவர்களையே மூலதனமாக்கி அரசியல் வியாபாரம் செய்யும் தந்திரிகள்! முட்டாள்கள் இருக்க ஏமாற்றத்தான் செய்வான்! ஹிந்தி பேசத் தெரியாதடா அதே ஹிந்தியை வைத்து பணம் சம்பாதிக்கத் தெரியும்டா!!

  • VTR (சமூக வலைத்தளப் பகிர்வு)

Related articles

Recent articles

spot_img