சபரிமலை விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கூறும் பொய்கள்; நேற்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் RSS தான் வழக்கு 2006 ல் தொடுத்தது என பொய்யான தகவல்களை கொடுத்துள்ளார்.
1991 இல் கேரள உயர் நீதிமன்றம் 10 முதல் 50 வரையிலான பெண்கள் செல்ல தடை விதித்து தீர்ப்பளித்தது.
2006 இல் கன்னட நடிகை ஜெயமாலா 28 வயதில் சபரிமலை சென்றதாக பரபரப்பை உண்டாக்கினார். இது சம்மந்தமான வழக்கை கம்மூனிஸ்ட் அரசாங்கம் கிரைம் பிராஞ்ச் க்கு மாற்றி விட்டு பிறகு கைவிட்டது.
2006 இல் இந்தியன் இளம் வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில் ஒரு வழக்கு தாக்கல் செய்யபட்டது பெண்களை அனுமதிப்பதற்காக. இவர்களை தான் இன்று Rss என முத்திரை குத்த பார்க்கிறது கம்மூனிஸ்ட் அரசு.
அதற்கு வலு சேர்க்க 2007 நவம்பர் மாதம் வழக்கறிஞர்கள் துணையுடன் கம்மூனிஸ்ட் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தெடுத்தது பெண்களை அனுமதிக்கலாம் என. (அதற்கான ஆதாரங்களை லிங்க் ல் இணைத்துள்ளோம். )
2016 இல் உச்ச நீதிமன்றம் அரசின் நிலைபாட்டை கேட்டது. அப்போது இருந்த காங்கிரஸ் அரசு அனுமதிக்க முடியாது என மறுத்தது.
ஆனால் அதே ஆண்டு தேர்தலில் வென்ற கம்யூனிஸ்ட் அரசாங்கம் முதல் வேலையாக பெண்களை சபரிமலையில் அனுமதிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றத்தில் கூறியது.
https://indianexpress.com/article/india/sabarimala-verdict-state-temple-board-shifted-stands-depending-on-party-in-power-5378908/
https://wap.business-standard.com/article-amp/bs/sc-observes-sabarimalas-women-entry-ban-unconstitutional-an-explainer-118071900333_1.html
https://www.thehindu.com/news/national/sabarimala-temple-entry-supreme-court-mentions-keralas-flip-flops/article24454385.ece
https://www.theweek.in/wire-updates/national/2018/09/28/lgd87-sc-sabarimala-kerela%20govt.html




