லஞ்ச் பாக்ஸ் கார்னர்: தனியா ரைஸ்!

dhaniya rise - 2026

தனியா ரைஸ்
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி – ஒரு கட்டு
சின்ன வெங்காயம் – 10
வெங்காயம் – ஒன்று
தக்காளி – 3
தயிர் – அரை கப்
பாஸ்மதி – 2 டம்ளர்
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
சீரகத்தூள் – அரை தேக்கரண்டி
முந்திரி – 15
பச்சை மிளகாய் – 3
பூண்டு – ஒன்று
இஞ்சி – 2 துண்டு
நெய் – ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
பட்டை – ஒன்று
ஏலக்காய் – 2
கிராம்பு – 3
அன்னாசி பூ – ஒன்று

செய்முறை
கொத்தமல்லியை சுத்தம் செய்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு சேர்த்து அரைக்கவும். அதனுடன் தக்காளி, சின்ன வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்

பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி, பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசி பூ சேர்த்து வறுக்கவும். அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பின்னர் அரைத்த கொத்தமல்லி கலவையை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். அதில் மஞ்சள் தூள், சீரகத்தூள், தயிர் சேர்த்து வதக்கி தேவையான நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் நன்கு கொதித்ததும் களைந்த அரிசியை கொட்டி கிளறவும்.
நீர் வற்றும் நேரத்தில் தம்மில் 15 நிமிடம் வைக்கவும். தனியா ரைஸ் தயார். வெங்காய ரைத்தாவுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories