லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கார்ன் ரைஸ்!

Published:

Corn Rice - 2026

கார்ன் ரைஸ்
தேவையான பொருட்கள்
காரன் – 1.2 கப்
பாஸ்மதி அரிசி – 1/4 கப்
வெண்ணை – 3 ஸ்பூன்
மிளகு தூள் – 1/4 ஸ்பூன்
உப்பு – 1/4 ஸ்பூன்

செய்முறை
முதலில் பாஸ்மதி அரிசியை 20 நிமிடம் ஊறவைத்து கழுவி உப்பு சேர்த்து வடிகட்டி கொதிக்க வைத்து சாதமாக வடித்துக் கொள்ளுங்கள்.
சூடான சாதத்துடன் வெண்ணை,மிளகு தூள் மற்றும் கார்ன் சேர்த்து கிளறி விடுங்கள்.
சுவையான கார்ன் ரைஸ் ரெடி

Related articles

Recent articles

spot_img