லஞ்ச் பாக்ஸ் கார்னர்: மசாலா பாத்!

masala rice - 2026

மசாலா பாத்
தேவையானவை:
அரிசி – ஒரு கப்,
வெங்காயம் – 1,
பச்சைப் பட்டாணி – அரை கப் (வேக வைக்கவும்), க்
கேரட் – 1 (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய கோஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
இஞ்சி துருவல் – அரை டீஸ்பூன்,
பூண்டு – அரை டீஸ்பூன்,
பச்சைமிளகாய் – 2 (துண்டுகளாக நறுக்கவும்)
பொடித்த முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன், திராட்சை – ஒரு டேபிள்ஸ்பூன், வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
மசாலா தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், முந்திரி, திராட்சை, வேர்க்கடலையைப் போட்டு வறுக்கவும். சீரகம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி துருவல், பூண்டு, வெங்காயம் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், மற்ற காய்கறிகளை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். மசாலா தூள், மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து ஊற வைத்துள்ள அரிசியை வடிய வைத்து, அதனுடன் சேர்த்து, சாதமாக சமைத்து சூடாகப் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories