Monthly Archives: May, 2018

இந்தாண்டுக்கான சிறந்த பிரான்ஸ் வீரராக நெய்மர் தேர்வு

இந்தாண்டுக்கான சிறந்த பிரான்ஸ் வீராக பிரபல கால்பந்து வீரர் நெயமர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பாரீசில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அறிவிக்கப்பட்டது.காயம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்த...

தேனி அருகே சிராஸ்தார் வீட்டில் ரூ.5 லட்சம் 25 பவுன் கொள்ளை

தேனி அருகே அன்னஞ்சி யில் சிராஸ்தார் வீட்டில் 5 லட்சம் பணம் மற்றும் 25 பவுன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.தேனி அருகே உள்ள அன்னஞ்சி என்ஜிஓ காலனி யில் வசித்து வருபவர்...

கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீர் வரத்து சீரானதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளனர்.கடந்த 10 நாட்களாக நீர்வரத்து அதிகமாக இருந்ததன் காரணமாக சுற்றுலா...

காவிரி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

நீண்ட இழுபறிக்கு பின்னர் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின் படி நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் வரைவு அறிக்கையை தாக்கல் செய்தார்.இந்த வரைவு அறிக்கை மூடி முத்திரையிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பார்வைக்கு...

நெல்லை மாவட்ட அணைகளில் நீர் இருப்பு விவரம்

நெல்லை மாவட்ட  அணைகளின் நீர்மட்டம் (14-05-2018) பாபநாசம்:  உச்சநீர்மட்டம் : 143 அடி நீர் இருப்பு : 19.65 அடி நீர் வரத்து : 26.71 கன அடி வெளியேற்றம் : 54.75 கனஅடிசேர்வலாறு : உச்ச நீர்மட்டம்: 156 அடி நீர்...

கடைக்குட்டி சிங்கம் படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி

கோலிவுட் திரையுலகில் இளையதலைமுறை நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் கார்த்தியும் ஒருவர். இவர் நடித்த 'காற்று வெளியிடை' தோல்வி அடைந்தாலும், தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி இவருடைய மார்க்கெட்டை...

ஐபிஎல்: ரஹானேவுக்கு ரூ12 லட்சம் அபராதம்

மும்பை அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் மெதுவாக பந்து வீசிய குற்றத்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானேவிற்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபில் அமைப்பு தெரிவித்துள்ளது.நேற்று...

ரஜினியுடன் கூட்டணி என்று ஏங்கி இருக்கவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்!

விழுப்புரம் : ரஜினியுடன் கூட்டணி அமைப்பதற்காக நாங்கள் ஏங்கி கொண்டிருக்கவில்லை என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.வரும் 27ஆம் தேதி விழுப்புரம் ஜானகிபுரத்தில் நடக்கும் சமதர்ம எழுச்சி மாநாட்டுக்கான கால்கோள் நடும் விழாவில்...

காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்யவில்லை என்றால். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு: வைகோ

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "கர்நாடகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய நியாயம் மற்றும் உரிமை கிடைக்கப் போவதில்லை. நாம் எதிர்பார்ப்பதுபோல் காவிரி...

மத்திய அரசின் கல்விக் கடன் பெற… எளிய வழி!

மாணவ மாணவியர்கள் கல்வி கடனுக்காக இனி வங்கி வாசலில் காத்திருக்க வேண்டியதில்லை.மத்திய அரசின் இந்த புதிய உத்தரவை தெரிந்து கொள்ளுங்கள்பொறியியல், மருத்துவம் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இனி வங்கி வாசலில்...

பிரபல மலையாள நடிகர் காலசாலா பாபு காலமானார்

பிரபல மலையாள நடிகர் காலசாலா பாபு நேற்று எர்ணாகுளத்தில் காலமானார். இவருக்கு வயது 68. இதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி...

கடந்த வார ரிலீஸ் படங்களின் வசூல் விபரங்கள்

ஒவ்வொரு வாரமும் மூன்று தமிழ்ப்படங்கள் ரிலீஸாகி வரும் நிலையில் கடந்த வெள்ளி அன்று விஷாலின் இரும்புத்திரை, அருள்நிதியின் 'இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் கீர்த்திசுரேஷின் 'நடிகையர் திலகம்' ஆகிய படங்கள் வெளியாகின. கடந்த வாரம்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.