கடந்த வார ரிலீஸ் படங்களின் வசூல் விபரங்கள்

Published:

irumbu iravukku nadigaiyar - 2026ஒவ்வொரு வாரமும் மூன்று தமிழ்ப்படங்கள் ரிலீஸாகி வரும் நிலையில் கடந்த வெள்ளி அன்று விஷாலின் இரும்புத்திரை, அருள்நிதியின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் கீர்த்திசுரேஷின் ‘நடிகையர் திலகம்’ ஆகிய படங்கள் வெளியாகின.

கடந்த வாரம் வெளியான மூன்று படங்களுமே நல்ல ரிசல்ட்டை பெற்றுள்ளதால் கடந்த வார இறுதி நாட்களில் சென்னையில் இந்த மூன்று படங்களும் நல்ல வசூலை பெற்றுள்ளது.

சென்னையில் இந்த மூன்று படங்களின் மூன்று நாள் வசூல் குறித்த தகவல்களை பார்ப்போம்

இரும்புத்திரை: ரூ.1,18,59,979

இரவுக்கு ஆயிரம் கண்கள்: ரூ.62,37,508

நடிகையர் திலகம்: ரூ.53,64,382

மேலும் முந்தைய வாரங்களில் ரிலீஸ் ஆன ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ கடந்த வாரம் சென்னையில் ரூ.50,41,708 மற்றும் அவெஞ்சர்ஸ் தி இன்ஃபினிட்டி வார் திரைப்படம் ரூ. 25,68,119 வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related articles

Recent articles

spot_img