மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை., நவ.2019 பருவத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்!

Published:

manonmaniam sundaranar university - 2026

M S University November 2019 Examinations – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நவம்பர் 2019 பருவ தேர்வுக்கு விண்ணப்பிக்க அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இன்று 16.09.2019 முதல் 30.09.2019 வரை அபராதம் இல்லாமல் தேர்வு கட்டணத்தை online ல் செலுத்தலாம்.

03.10.2019 முதல் 10.10.2019 வரை தேர்வு கட்டணத்தோடு அபராதம் ரூபாய் 1000 சேர்த்து செலுத்தி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து கல்லூரிகளில் தற்பொழுது படித்து கொண்டிருக்கும் மற்றும் படித்து முடித்த அனைத்து UG, PG, M.Phil. மாணவர்களும்
http://www.online.msupayment.in/currentstudent/index.php – என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Practical தேர்வுகள் 17.10.2019 முதல் தொடங்கும் என்றும் 04.11.2019 முதல் Theory தேர்வுகள் தொடங்கி தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொழுது Subject Name | Subject Code போன்றவை சரியாக உள்ளதா என உறுதி செய்த பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

அதில் தவறுகள் இருக்கும் பட்சத்தில் உடனே தங்கள் கல்லூரி அலுவலகத்திற்கு சென்று சரி செய்து கொள்ள வேண்டும்.

Arrear பாடங்களில் தற்பொழுது எழுத விருப்பம் இல்லாத பாடங்களை நீக்கிவிட்டு தேர்வு கட்டணம் செலுத்தலாம். எழுத வேண்டிய பாடம் தோன்றவில்லை என்றால் Subject Name Subject Code போன்றவற்றை மாணவர்களே add செய்து விட்டு தேர்வு கட்டணம் செலுத்தலாம்.

தேர்வு கட்டணம் செலுத்திய பின்னர் Payment Successful என்று வந்த பிறகும்
Make Payment என்று வந்தால் மீண்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை. 48 மணி நேரத்திற்குள் அது சரியாகிவிடும் என்றும் Payment Failure என்று வந்தால் மட்டும் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி நாளில் விண்ணப்பித்து சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க மாணவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img