அடுத்த ஆண்டு மார்ச் 1ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்: அமைச்சர் செங்கோட்டையன்

Published:

sengottaiyan - 2026

  • 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 1 முதல் மார்ச் 19 வரை நடைபெறும்.
  • 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் நாள் 29/04/2019.
  • 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 6 முதல் மார்ச் 22 வரை நடைபெறும்.
  • 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் நாள் 08/05/2019.
  • 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 14 முதல் மார்ச் 29 வரை நடைபெறும்.
  • 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் நாள் 19/04/2019.

08 June12 Sengittayan - 202610, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று அறிவித்தார்.

2018-19 ம் ஆண்டுக்கான 12-ம் வகுப்பு தேர்வுகள் 2019 மார்ச் 1ல் தொடங்கி மார்ச் 19ம் தேதி வரை நடைபெறும். 11 ம் வகுப்பு தேர்வுகள் 2019 மார்ச் 6-ல் நடைபெறும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கும் +1, +2 மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் ஒரே தேர்வாக மாற்றப்பட்டுள்ளன. 10ஆம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஆண்டு வெளியிடப்படும்

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img