TISS இல் பணிகள்! விண்ணப்பிக்கவும்..!

web Employment story
web Employment story

டாட்டா அறிவியல் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக TISS நிறுவனம் ஒரு வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பானது Assistant (Communication), Assistant (IT), மற்றும் Assistant Data Entry Operator போன்ற பதவிகளின் காலிப்பணியிடங்களை நிரப்பவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதை பயன்படுத்தி ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிறுவனம் TATA INSTITUTE OF SOCIAL SCIENCE (TISS)
பணியின் பெயர் Assistant (Communication), Assistant (IT), and Assistant Data Entry Operator
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள்:

நிறுவனத்தில் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Assistant (Communication), Assistant (IT), மற்றும் Assistant Data Entry Operator போன்ற பதவிகளுக்கு என மொத்தம் 09 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கல்வித் தகுதி:

Assistant (Communication) பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant (IT) பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Computer Science/ Application/ IT பாடப்பிரிவுகளில் Masters/ Bachelors டிகிரி முடித்திருக்க வேண்டும்
Assistant Data Entry Operator பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Computer Science/ Application/ IT போன்ற பாடப்பிரிவுகளில் BACHELOR’S டிகிரி முடித்திருக்க வேண்டும்.

முன் அனுபவம்:

Assistant (Communication) மற்றும் Assistant (IT) பணிக்கு குறைந்த பட்சமாக 2 முதல் 3 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய துறைகளில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வி நிலையங்களில் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பு.
Assistant Data Entry Operator பணிக்கு தொடர்பான துறையில் குறைந்த பட்சமாக 1 ஆண்டு முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்

ஊதியம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணியின் தன்மை அடிப்படையில் மாதம் ரூ.25,000/- முதல் ரூ.30,000/- வரையில் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Interview
Written Test/ Skill Test

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று, கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 25.12.2021 க்குள் சமர்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். http://recruitment.tiss.edu/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories