வேலைவாய்ப்பு

கிராம தன்னார்வல பணியிடத்துக்கு போட்டி இடுவது முதுகலை பட்டதாரிகள்!

கிராம தன்னார்வலர் உத்தியோகத்திற்கு போட்டிபோடும் முதுகலை பட்டதாரிகள் .....!ஊகிக்க இயலாத அளவிற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்....!ஒய் எஸ் ஜெகன்மோகன்ரெட்டியின் ஆந்திரா அரசாங்கம் அறிவித்திருந்த கிராம தன்னார்வலர் பணிகளுக்கு எதிர்பார்த்ததற்கும் மேலாக வரவேற்பு கிடைத்துள்ளது.முதுகலை...

பிரபல வங்கியில் 600 உதவி மேலாளர் பணிகள்பயிற்சிப் படிப்புடன்கூடிய வேலை

பிரபல வங்கியில் உதவி மேலாளர் பணிக்கு 600 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஜூலை 4ம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்; தமிழகஅரசு ஏற்பாடு…!

சென்னை கிண்டியில் வரும் ஜூலை 4ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

பள்ளிக் கல்வித்துறையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு…

பள்ளிகல்வித் துறையில் காலியாக உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள மொத்தம் 2,144 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு...

தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்…..!

தமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் மதுரை கிளையில் காலியாக உள்ள மேலாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிகளில் 2144 ஆசிரியர் காலி பணியிடங்கள் ஜீலை 15 க்குள் விண்ணப்பிக்கலாம்; டிஆா்பி அறிவிப்பு….!

தமிழக பள்ளிகளில் பணியாற்ற, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
- 2026

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 அறிவிப்பாணை வெளியீடு!

ஜூன்14 இன்று முதல் ஜூலை 14 வரை இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் எல்லை சாலை கழகத்தில் 778 காலி பணியிடங்கள் அறிவிப்பு….!

மத்திய அரசு நிறுவனமான பிஆர்ஓ என அழைக்கப்படும் எல்லை சாலைகள் கழகத்தில் காலியாக உள்ள 778 ஓட்டுநர், எலக்டிரீசியன், மெக்கானிக், மல்டி ஸ்கில் ஒர்க்கர் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு! கடைசி தேதி ஜூன் 14

ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு! கடைசி தேதி ஜூன் 14

தமிழக அரசு துறைகளில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழக அரசின் கீழுள்ள பல்வேறு துறைகளில் பணிபுரிவதற்கான ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு டிஆர்டிஓ-வில் வேலை !

மத்திய பாதுகாப்புத்துறையான டிஆர்டிஓ (DRDO)-வில், டெக்னீசியன் - ‘A’ பிரிவு பணிகளில் பணிபுரிவதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஊழல் தடுப்பு ஆணையர் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

ஊழல் தடுப்பு ஆணையர் பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது
- 2026

Recent articles