தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்…..!

AVIN MILK - 2026

தமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் மதுரை கிளையில் காலியாக உள்ள மேலாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Manager (Accounts)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.37,700 – 1,19,500
தகுதி: CA inter, ICWA inter முடித்திருக்க வேண்டும்.

பணி: Manager(Engg)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.36,700 – 1,16,200
தகுதி: பொறியியல் துறையில் Electrical and Electronics, Electronics and Instrumentation, Electrical and Instrumentation, Electronics and communication, Automobile, Mechanical பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Manager(Fodder) – 01
சம்பளம்: மாதம் ரூ. 36700 – 1,16,200
தகுதி: விவசாயப் பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Deputy Manager (Dairy)
காலியிடங்கள்: 02
தகுதி: IDD/NDD அல்லது post Graduate Degree in Dairy Science/ Dairying அல்லது Food Technology, Dairy Technology, B.Tech. முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 35,900 – 1,13,500

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

பணி: Deputy Manager (DC)
காலியிடங்கள்: 02
தகுதி: Dairy Science, Dairy Chemistry, Chemistry, Bio-Chemistry, BioTech, Quality Control பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 35,600 – 1,12,800

பணி: Executive (Office)
காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் ரூ. 20,600 – 65,500

பணி: Private Secretary Grade III
காலியிடங்கள்: 02
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கில தட்டச்சில் உயர்நிலை மற்றும் தமிழ் தட்டச்சில் இளநிலை தேர்ச்சி மற்றும் ஆங்கில சுருக்கெழுத்தில் உயர்நிலை மற்றும் தமிழ் சுருக்கெழுத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 – 65,500

பணி: Executive (Lab)
காலியிடங்கள்: 01
தகுதி: அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் தொழிலக ஆய்வக பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,000 – 63,600

பணி: Junior Executive(Typing)
காலியிடங்கள்: 01
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சி பிரிவில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500- 62,000

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

பணி: Senior Factory Assistant
காலியிடங்கள்: 30
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி அல்லது ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000

விண்ணப்பக் கட்டணம்: ஓசி, எம்பிசி, பிசி விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து பதிவு, விரைவு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Madurai District Co-operative Milk Producers’ Union Limited, Sathamangalam, Madurai- 625 020.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 15.07.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cdslm110619+%281%29.pdf/61550d25-1d19-ac18-6151-74a4a52b5b0f¬iceURL=/documents/20142/0/cnslm100619+%281%29.pdf/98218db6-6875-765b-313e-3883a9dafa87¬iceName= என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ALSO READ:  அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories