வேணாம்னு சொல்றவங்களும் வேணும்னு சொல்ற சேனை பிரட்டி!

Published:

yam - 2026

சேனை பிரட்டி

தேவையானவை:
சேனைக்கிழங்கு – கால் கிலோ,
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – சிறிதளவு,
உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு.

செய்முறை:

yam varuval - 2026

சேனைக்கிழங்கை தோல் சீவி துண்டுகளாக்கவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்கு வேக விடவும். வெந்த பின்பு இறக்கி நீரை வடிய வைத்து எடுத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெயை காய வைத்து, வேக வைத்த சேனையை சேர்த்து, மிளகுத்தூள் தூவிக் கிளறி இறக்கவும்.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

Related articles

Recent articles

spot_img