மலாய் சம் சம் செய்வோமா?

malay 1
malay 1

மலாய் சம் சம் என்பது ஒரு வகையான இனிப்பு. இது பெங்காலியில் மிகவும் பிரபலமான ஒரு ஸ்வீட். இந்த ஸ்வீட்டை வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

பன்னீர் – 2 கப்
சர்க்கரை – 2 கப்
தண்ணீர் – 4-5 கப்
குங்குமப்பூ – 1/2 டீஸ்பூன்
மலாய்க்கு…
பால் – 2-3 கப்
சர்க்கரை – 2 கப்
ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன் அலங்கரிக்க…
பிஸ்தா – 1 டீஸ்பூன் (துருவியது)
பாதாம் – 3-4 (நறுக்கியது)
குங்குமப்பூ – 1 சிட்டிகை

செய்முறை:

ஒரு பௌலில் பன்னீரை போட்டு, வெதுவெதுப்பான நீர் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த பன்னீரை கொஞ்சம் எடுத்து நீள்வட்ட வடிவில் உருட்டி, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதேசமயம், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றி, கொதிக்கும் போது அதில் சர்க்கரை மற்றும் குங்குமப்பூ சேர்த்து, தீயைக் குறைவில் வைத்து பாகு போன்று வந்ததும், நீள்வட்டமாக உருட்டி வைத்துள்ள பன்னீரை மெதுவாக போட்டு, நன்கு கொதிக்க விட வேண்டும்.

பிறகு தீயைக் குறைவில் வைத்து, பாத்திரத்தை 5-10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். இந்த நேரத்தில் பன்னீரானது மெதுவாக அந்த பாகுவை உறிஞ்சி பெரிதாக மாறும். அப்போது மூடியைத் திறந்து, மீண்டும் கொதிக்க விட வேண்டும்.

பன்னீரானது மென்மையாக ஸ்பாஞ்ச் போன்று வந்ததும், அதனை இறக்கி குளிர வைக்க வேண்டும். மலாய் செய்வதற்கு… பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாலை ஊற்றி, தீயை குறைவில் வைத்து, பால் பாதியாக வரும் வரை கொதிக்க விட வேண்டும். பாலானது கெட்டியானதும், அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து மீண்டும் 2 நிமிடம் சர்க்கரை கரையும் வரை கொதிக்க விட வேண்டும்.

பால் கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட்டு, குளிர வைக்க வேண்டும். அடுத்து அந்த நீள்வட்ட பன்னீரை நடுவில் வெட்டி, அதில் இந்த கெட்டியான பாலை ஊற்றி, நிரப்ப வேண்டும். பின்னர் அதன் மேல் பிஸ்தா, பாதாம் மற்றும் குங்குமப்பூ சேர்த்து அலங்கரிக்க வேண்டும். இப்போது சுவையான மலாய் சம் சம் ஸ்வீட் ரெடி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

Topics

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Entertainment News

Popular Categories